சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரிப்பு

338 0

சிறிலங்காவில் புதிதாக மேலும் சில கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது.