சிறிலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரிப்பு

352 0

சிறிலங்காவில்  மேலும் 12 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்காரணமாக மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 452 ஆக அதிகரித்துள்ளது.