யேர்மனி ஆகன் நகரத்தின் தமிழாலய ஆசிரியை திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.

4316 0

யேர்மனி ஆகன் தமிழாலயத்தின் உதவி நிர்வாகியும் தமிழ் ஆசிரியருமான திருமதி. விஐயலட்சுமி குணபாலசிங்கம் அவர்கள் இன்று 24.4.2020 வெள்ளிக்கிழமை இதய செயலிழப்பு காரணமாக சாவடைந்துள்ளார்.
இரு வாரங்களாக  வைத்தியசாலையில் முழுமையான மயக்க நிலையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி இன்று சாவடைந்துள்ளார்;.