விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச் சென்ற, கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

