அநுராதபுரம் டிப்போவுக்கு பூட்டு

258 0

இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான அநுராதபுரம் பஸ் டிப்போவை, தற்காலியமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்று (22) இனங்காணப்பட்ட கடற்படையில் பணியாற்றும் பெண்ணின், அயல்வீட்டு நபரொருவர் குறித்த டிப்போவில் பணியாற்றுவதன் காரணமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.