யாழில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது சாத்தியமில்லை- சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர்

285 0

யாழ்ப்பாணத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் ஊரடங்குச் சட்டத்தினை அகற்றுவது என்பது சாத்தியமற்ற விடயம் என சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

.