சிறிலங்காவில் 19 மாவட்டங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை காலை 6 மணிக்கு நீக்கப்படும், மாலை 4 மணிக்கு மீண்டும் விதிக்கப்படும். அதே பகுதிகளில் ஊரடங்கு
உத்தரவு ஏப்ரல் 20 திங்கட்கிழமை காலை 6 மணிவரை நீடிக்கப்படவுள்ளது.அந்தவகையில் கொரோனா வைரஸ் இடர் வலையங்களாக அறிவிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களுக்கு ஆகிய விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மறு அறிவித்தல் வரை அமுல் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- Home
- முக்கிய செய்திகள்
- சிறிலங்காவில் ஊரடங்கு உத்தரவு தொடர்பான அறிவிப்பு வெளியானது!
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
மாவீரர் நினைவு சுமந்த உள்ளரங்க உதைபந்தாட்டுப் போட்டி -சுவிஸ்,30.11.2025
November 20, 2025 -
தமிழ்த்திறன் போட்டி 2025- யேர்மனி
November 17, 2025

