19.1.2020 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழாலயங்களின் தைப் பொங்கல் விழாக்கள்.

1001 0

யேர்மனியில் 19.1.2020 ஞாயிற்றுக்கிழமை பல தமிழாலயங்கள் தைப்பொங்கல் விழாவினை மிகச்சிறப்பாகக் கொண்டாடினார்கள் அதன் நிழற்படங்களின் தொகுப்பு.
18.1.2020 சனிக்கிழமை ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழாலயங்கள் தைப் பொங்கல் விழாவினை சிறப்பாகக் கொண்டாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.