இலங்கை கடற்படையினரால் தமிழக கடற்றொழிலாளர்களின்; படகுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
தமிழக கடற்றொழிலாளர்களை எச்சரித்த இலங்கை கடற்படையினர் வலைகளை அறுத்து வீசியதுடன் அவர்களை விரட்டியடித்தததாகவும் கடற்றொழிலாளர்கள் முறையிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இடம்பெற்றவேளையில் 537 படகுகளில் 2148 தமிழக மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் குறித்த செய்தி தொடர்பில் இன்னும் இலங்கை கடற்படை தரப்பில் இருந்து பதில்கள் எவையும் வெளியாகவில்லை.
ஆசிரியர் தலையங்கம்
-
ஜேர்மன் ஒற்றுமை தின வரவேற்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச பங்கேற்பு
October 3, 2025 -
நீதிக்கெதிரான மொழிச் சதி!
October 3, 2025
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
மன்னார் மக்களின் வாழ்வாதாரப்போராட்டம்
October 7, 2025 -
ஏமாற்றப்பட்ட தேசத்தின் கண்ணீர்: ஈழத் தமிழர்களின் அரசியல் பயணம்
September 27, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
பிரான்சு – நிகழ்வுகள்..
November 5, 2025 -
விடுதலைக் காந்தள் 2025 யேர்மனி-08.11,09.11.2025-Dortmund.
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 -நெதர்லாந்து.
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 பெல்யியம்
October 30, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 – பிரான்சு
October 17, 2025 -
மாவீரர் பெற்றோர் உருத்துடையோர் மதிப்பளிப்பு நிகழ்வு.2025 -பிரான்சு.
September 13, 2025 -
தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 யேர்மனி -Dortmund.
August 9, 2025

