கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர் கொள்ளளவு 17 அடி 10 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.குளத்துக்கான நீர்வரத்து அதிகமாகக் காணப்படுவதால் நீர் மட்டம் மேலும் உயரக் கூடிய வாய்ப்புகள் உள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று பெய்த அடை மழை காரணமாக இரணைமடுக்குளத்தின் நீர் கொள்ளளவு 17 அடி 10 அங்குலமாக உயர்வடைந்துள்ளது.