புதிய இராணுவப் பதவிகள்

369 0

756இராணுவத்தின் கூட்டுப்படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உபய மெதவெல நியமிக்கப்பட்டுள்ளார்

பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.

அதேநேரம் கூட்டுப்படைகளின் பிரதி தளபதியாக மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் முதலாம் திகதியில் இருந்து இந்த பதவி உயர்வுகள் நடைமுறைக்கு வரவுள்ளன.