தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையினை சேர்ந்த பொன்னைய்யா தனபாலசிங்கம் சாவடைந்துள்ளார்.

646 0

தமிழீழ விடுதலைப் புலிகளின் பெல்ஜியம் கிளையின் நீண்ட நாள் பொறுப்பாளர் பொன்னைய்யா தனபாலசிங்கம் (தனம்) சுகயீனம் காரணமாக நேற்று 16.09.2019 இரவு 10.40 மணி அளவில் சாவடைந்துள்ளார்.