யாழ். காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக சேனாதிரா நியமனம்

207 0

யாழ். காங்கேசன்துறை  பிராந்திய பொலிஸ் அத்தியட்சராக W.PJ. சேனாதிரா நியமிக்கப்பட்டுள்ளார் . இவர்  நேற்று செவ்வாய்க்கிழமை(20) தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாகப் பொறுப்பேற்றார்.இதற்கு முன்னர் இருந்த புத்தி உடுகமசூரிய காலிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றதையடுத்து அப்பதவிக்கு நீர் கொழும்பு கட்டானை பொலிஸ் உயர்கல்வி பயிற்சிக்கல்லூரியின் பணிப்பாளராகக் கடமையாற்றிய நிலையில் காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் அத்தியட்டர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.