 ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
ஆகஸ்டு 1-ம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், கடந்த 23 நாட்களாக அத்திவரதர் தரிசனம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இங்கு வந்த முதலமைச்சர் பழனிசாமி அத்திவரதரை தரிசனம் செய்தார்.
 
                        


 
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                             
                            