முக்கிய அறிவித்தல் – தமிழர் விளையாட்டுவிழா -யேர்மனி

5609 0

யேர்மனியில் 2.7.2016 சனிக்கிழமை அன்று நடைபெறவிருந்த தமிழர் விளையாட்டுவிழா விளையாட்டுக் கழகங்களின் வேண்டுகோளுக்கு அமைய பிற்போடப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
தமிழர் விளையாட்டுவிழா எதிர்வரும் 17.9.2016 அன்று அதே மைதானத்தில் மீண்டும் நடைபெறும் என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்;

K1024_tsf 2016

Leave a comment