பெண்ணின் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பியோடியவர் மடக்கிப்பிடிப்பு!

14 0

யாழ்ப்பாணம், வல்வெட்டிதுறைப் பகுதியில் பெண் ஒருவரின் சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பியோடிய நபர் ஒருவரை பொலிசார் துரத்திப் பிடித்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (13.04.2019) இரவு இடம்பெற்றது. 

வல்வெட்டித்துறை பகுதியில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அறுத்துச் சென்றதாக வல்வெட்டித்துறை பொலிசார் மூலம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவிற்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து துரிதமாக செயற்பட்ட புலனாய்வுப் பிரிவினர் மந்திகை  – துன்னாலைக்கு இடைப்பட்ட அல்லையம்பதி பகுதியில் வைத்து சங்கிலியை அறுத்த வழிப்பறிக் கொள்ளையரை மடக்கிப் பிடித்து நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

Related Post

யானை தாக்கியதில் ஒருவர் பலி

Posted by - May 6, 2018 0
மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரமலை பகுதியில் நேற்று (05) மாலை யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் செங்கலடி, குமாரவேலியார் கிராமத்தை சேர்ந்த…

வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா

Posted by - July 6, 2017 0
வரலாற்று சிறப்பு மிக்க ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய வேட்டைத்திருவிழா நேற்று மிகவும் சிறப்பாக இடம்பெற்றது. தான்றோண்றீஸ்வரராக ஒட்டுசுட்டான் மண்ணில் குடிகொண்டு மக்களுக்கு அருள்பாலித்து வரும் ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர்…

வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன்- விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன்

Posted by - July 6, 2018 0
வடக்கு மக்­க­ளுக்­காக எனது அமைச்­சுப் பத­வி­யைத் துறந்­துள்­ளேன் என்று சிறு­வர் விவ­கார இரா­ஜாங்க அமைச்­சர் திரு­மதி விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இது தொடர்­பில் அவர் விடுத்­துள்ள அறிக்­கை­யிலே…

காணாமல் போனோரின் உறவினர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, வவுனியா மாவட்ட இளைஞர்களால் மோட்டார் சைக்கிள் பேரணி (காணொளி)

Posted by - April 6, 2017 0
வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்டுவரும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று மோட்டார் சைக்கிள் பவனி ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. வவுனியாவில் 42ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும்…

யாழில் பயங்கரம் – மகனின் கொலை வெறித் தாக்குதலில் தாய் படுகாயம் : சகோதரனின் பிஞ்சு மகள் பலி

Posted by - January 19, 2018 0
யாழ்ப்பாணத்தில் மகனின் கொலை வெறித்தாக்குதலுக்கு இலக்கான தாயார் படுகாயமடைந்துள்ளதுடன் தாக்குதல்தாரியின் சகோதரனின் மகள் ஸ்தலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் தாக்குதல் மேற்கொண்ட நபர் தற்கொலை செய்யும் நோக்கில் நஞ்சருந்திய…