முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் இறுதி அறிக்கையின்படி, ஆறு பிரதேசசெலகப் பிரிவுகளிலும் மொத்தமாக 3794குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 651பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
அதேவேளை இருபத்தைந்து இடைத்தங்கல் முகாங்களில், 1240குடும்பங்களைச்சேர்ந்த, 3ஆயிரத்து 805பேர் தங்கவைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


