முல்லைத்தீவு கடலில் கரை ஒதுங்கிய புலிக்கொடி

11739 0

இன்றைய தினம் காலை குறித்த புலிக்கொடி கரை  ஒதுங்கியுள்ளது.இதனை தொடர்ந்து மீனவர்களால் பொலிஸாருக்கு வழங்கப்படட தகவலுக்கு அமைய புலிக்கொடி மீட்க்கப்பட்டு பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Leave a comment