பூனவப்பகுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு மதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் தொடர்கின்றது.

6607 71

எம்மால் நடத்திவரும் அரசில் கைதிகளிற்கான விடுதலைக்கான நடைபயணம் இன்று மதவாச்சியை சென்றடையும்.நாளை சனிக்கிழமை 2.00 மணியளவில் அனுராதபுரம் சிறைச்சாலையை சென்றடைவோம் அதற்கு அனைத்து மக்களும் எம்முடன் இனணந்து எமது நடைபயணத்தில் கலந்து இறுதியாக கைதிகளின் விடுதலைக்கான முடிவை எட்டவேண்டும் என்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ஜக்ஷன் லீமா அவர்கள் கேட்டுக்கொள்கின்றார்… ஒத்துழைப்பு

பூனவப்பகுதியில் மதிய உணவை முடித்துக்கொண்டு மதவாச்சியை நோக்கி பல்கலைக்கழக மாணவர்களின் பயணம் தொடர்கின்றது…

Leave a comment