மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும் – ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது இந்த சந்திப்பு இன்று காலை 9.45 மணிக்கு முல்லைத்தீவில் மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவையினருக்கும் ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகர் Juan Fernandez jardon மற்றும் ஐநாவின் நிலைமாறு கால நீதிக்கான ஆலோசகர் Estelle askew Renaut அவர்களுக்கும் இடையில் பல மணித்தியாலங்கள் நடைபெற்றுள்ளது
இதில் மகாவலி தொடர்பாகவும் தொல்பொருள் திணைக்களம் இவனவள திணைக்களம் இவனஜீவராசிகள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின்இ அதிகாரசபைகளின் நில அபகரிப்பு தொடர்பாக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவர்கள் இது தொடர்பாக அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக உறுதி அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
- Home
- முக்கிய செய்திகள்
- மகாவலி எதிர்ப்பு தமிழர்மரபுரிமைப் பேரவை உறுப்பினர்களுக்கும், ஐநாவின் இலங்கைக்கான சிரேஸ்ட மனித உரிமை ஆலோசகருக்கிடையில் சந்திப்பு
ஆசிரியர் தலையங்கம்
-
“அரிசி பொங்கலா? அரசியல் பொங்கலா?”
January 14, 2026 -
குமார் குரல் எப்போதும் குன்றாது!
January 4, 2026
தமிழர் வரலாறு
-
கேணல் கிட்டு
January 16, 2026 -
கேணல் கிட்டுவின் வீரகாவியம்
January 17, 2025 -
முன்னால் கடல் பின்னால் நிலம்! தளபதி ஜெயம்
December 6, 2024
கட்டுரைகள்
-
அமெரிக்க நடவடிக்கையை வெனிசுலா மக்கள் பலரும் கொண்டாடுவது ஏன்?
January 7, 2026 -
தென்னிலங்கை அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரணில்
December 18, 2025
எம்மவர் நிகழ்வுகள்
-
தன்னாட்சிக்கான உரிமைக்குரலாக நாம் போராட்டக்களம் நோக்கி அணிதிரள்வோம்.
January 31, 2026 -
அடிக்கற்கள் நினைவுசுமர்ந்த எழுச்சி நிகழ்வு.யேர்மனி
January 30, 2026 -
கேணல் கிட்டு அவர்களின் 33 ஆவது நினைவெழுச்சி நாள் யேர்மனி(காணொளி)
January 30, 2026 -
தமிழாலயங்களின் கலைத்திறன் போட்டி 2026- யேர்மனி
January 27, 2026 -
பெப்ரவரி 4 சிறிலங்காவின் சுதந்திர நாள் தமிழினத்தின் கரிநாள்- சுவிஸ்
January 16, 2026 -
எழுச்சிகுயில் 2026 – சுவிஸ்
January 5, 2026 -
மாவீரர் பணிமனை யேர்மனிக்கிளை நாடாத்தும்-கேணல் கிட்டு ஓவியப் போட்டி 2026
December 24, 2025


