முல்லைத்தீவில் விபத்து

17058 0

முல்லைத்தீவு முத்துஜயன்கட்டு குளத்தில் இறால் ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கி சென்ற வாகனம் நெடுங்கேணி ஜயானர் பகுதியில் விபத்துக்குள்ளானது.

வாகனத்தின் ரயர் காற்றுப் போனதால், வீதியை விட்டு விலகி காட்டுப்பகுதியில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகிறது

Leave a comment