நெடுங்கேணியில் டிப்பர்வாகன விபத்தில் ஒருவர் பலி

13577 0

முல்லைத்தீவு, முள்ளியவளை, நெடுங்ககேணி வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மண் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் தடம் புரண்டதிலேயே விபத்து இடம்பெற்றதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a comment