உலக முதலீட்டாளர் மாநாட்டில் அருண் ஜேட்லி உரை

5288 22

arun_jaitley_10_2282526fசீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில்  இந்திய மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பங்கேற்று உரையாற்றுகிறார்.

சீன முதலீட்டாளர்களையும் வங்கியாளர்களையும் சந்திக்க உள்ள ஜேட்லி, இந்தியாவின் கட்டமைப்பு மற்றும் பிற துறைகளில் முதலீடுகள் செய்யுமாறு கோருவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. உலக முதலீடுகளை ஈர்க்க இந்தியா திறந்த நிலை பொருளாதாரத்தை கையாண்டு வருகிறது என்று அருண் ஜேட்லி கூறுகிறார். பாதுகாப்பற்ற உலக பொருளாதார சூழலில் இந்தியா வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது என்றும் கூறியுள்ளார். ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறும் எனவும் அருண் ஜேட்லி நம்பிக்கை அளித்துள்ளார்.

Leave a comment