தமிழீழத்தை பேச்சுவார்த்தை முலமாக பெற்றக்கொள்ள முடியாது என்ற காரணத்தாலே ஆயுதம் ஏந்தி போராட வேண்டிய நிலை ஏற்பட்டது- க.துளசி (காணொளி)

2 0

தமிழீழம் என்பது பேச்சுவார்த்தை முலமாக பெற்றக்கொள்ள முடியாது என்ற நிலையில் போராடித்தான் பெற வேண்டும் என்ற காரணத்தால் ஆயுதம் ஏந்தி போராடியதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கூறினார்.

Related Post

மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், மாவீரர் தின நிகழ்வுகள் (காணொளி)

Posted by - November 27, 2018 0
மட்டக்களப்பு வாகரை கண்டலடி மாவீரர் துயிலும் இல்லத்தில், இன்று மாலை மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பிரதேசத்தின் மாவீரர் ஒருவரின் தாயார் ஈகைச்சுடரை ஏற்றி வைத்ததை தொடர்ந்து, ஏனையவர்கள்…

சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்தக்கூடாது-துரைராஜசிங்கம்(காணொளி)

Posted by - October 18, 2016 0
சுயாதீன ஆணைக்குழுக்களை யாரும் நெறிப்படுத்த முயன்றால் அதன் சுயாதீனத்தன்மையினை அக்குழு ,ழந்துவிடும் என்று கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளருமான கி.துரைராஜசிங்கம் தெரிவித்தார். மட்டக்களப்பு போரதீவுப்பற்று…

யாழ் குடாநாட்டை வாட்டியெடுக்கும் குளிர்! பொதுமக்கள் அசௌகரியம்

Posted by - January 22, 2018 0
யாழ்ப்பாணத்தில் தற்போது மாறுபட்ட காலநிலை நிலவி வருவதாக வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.வறட்சியான காலநிலைக்கு மத்தியில் அண்மைக்காலமாக அதிகளவான குளிரான காலநிலை நிலவி வருகிறது. காலை மற்றும் இரவு…

வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்

Posted by - July 8, 2016 0
மட்டக்களப்பு – காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் துவிச்சக்கரவண்டியும் வியாழக்கிழமை (ஜுலை 07, 2016) மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயங்களுக்குள்ளானதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.…

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு தற்போது நடைபெறுகிறது

Posted by - April 24, 2017 0
முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு இன்று இடம்பெற்றுவருகிறது முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை விடுவதற்குரிய இடம் (பாடுகள்)…

Leave a comment

Your email address will not be published.