பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல் – புறுக்சால், யேர்மனி

9651 28

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனின் 10ஆவது நினைவேந்தல புறுக்சால்-உண்ரகுறும்பாக் நகரிலே மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமாகிய நினைவேந்தல் தேசியக்கொடியேற்றல் அகவணக்கம் மலர்வணக்கம் சுடர்வணக்கம் என்பவற்றைத் தொடர்ந்து அரங்கநிகழ்வுகள் இடம்பெற்றன.

அரங்க நிகழ்வுகளாக நினைவுரை எழுச்சிநடனங்கள் கவியரங்கு என்பவை இடம்பெற்றதோடு நம்புங்கள் தமிழீழம் நாளைபிறக்கும் என்ற நம்பிக்கையுணர்வுடன் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தமிழீழ மக்களின் உறுதியுரையோடு நிறைவுற்றது.

Leave a comment