உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் 133வது இடத்தில் இந்தியா

Posted by - March 15, 2018
ஐ.நா. அமைப்பு ஒன்று உலகின் மகிழ்ச்சியாக மக்கள் வாழும் நாடு குறித்து நடத்திய ஆய்வில் இந்தியாவுக்கு 133-வது இடம் கிடைத்துள்ளது. 
Read More

உயிரை பணயம் வைத்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை காப்பாற்றிய தீயணைப்பு வீரர்

Posted by - March 15, 2018
சீனாவில் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை, தீயணைப்புத்துறை வீரர் ஒருவர் உயிரை பணயம் வைத்து காலால் எட்டி உதைத்து காப்பாற்றிய வீடியோ…
Read More

பாகிஸ்தான் வரலாற்றில் முதல்முறையாக நாடாளுமன்றத்தில் இருந்து சபாநாயகர் வெளிநடப்பு

Posted by - March 15, 2018
நாடாளுமன்றங்களில் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வதுதான் வாடிக்கை. ஆனால் சபாநாயகரே வெளிநடப்பு செய்த வினோத சம்பவம், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அரங்கேறியது.
Read More

பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டு சிறை

Posted by - March 15, 2018
பாகிஸ்தானில் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தினரிடம் பயிற்சி பெற்ற அமெரிக்கருக்கு 45 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
Read More

171 நாள் காத்திருப்புக்கு பின்னர் ஜெர்மனியில் ஆட்சியமைத்தார் ஏஞ்சலா மெர்கெல்!

Posted by - March 14, 2018
ஜெர்மனியில் ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை கூட்டணி கட்சிகளால் கிடைத்துள்ள நிலையில், நான்காவது முறையாக வேந்தர் (அரசுத்தலைவர்) பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல்…
Read More

மாமியாருக்கு வணக்கம் செலுத்தும் வகையில் புது மருமகள் அணிந்து வந்த ஆடை!

Posted by - March 14, 2018
பிரித்தானிய இளவரசர் ஹரியை திருமணம் செய்யவுள்ள அமெரிக்க நடிகை மேகன் மெர்க்கல் பிரித்தானியாவில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கொமன்வெல்த் நிகழ்ச்சியில் அணிந்து…
Read More

பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்!

Posted by - March 14, 2018
பிரிட்டனைச் சேர்ந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 
Read More

நேபாளத்தின் ஜனாதிபதியாக பித்யா தேவி பந்தாரி இரண்டாவது முறையாக தேர்வு

Posted by - March 14, 2018
இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பித்யா தேவி பந்தாரி வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read More

ரெக்ஸ் டில்லர்சனை வீட்டுக்கு அனுப்பினார் டிரம்ப் – புதிய உள்துறை மந்திரி நியமனம்

Posted by - March 14, 2018
அமெரிக்க உள்துறை மந்திரி ரெக்ஸ் டில்லர்சன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு சி.ஐ.ஏ இயக்குநர் மைக் பாம்பியோ அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் மீது ஷூ வீச்சு

Posted by - March 14, 2018
பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் ஊர்வலம் ஒன்றில் இன்று பேச முற்பட்ட போது அவர் மீது ஷூ…
Read More