தனிமையில் வாழ்பவர்கள் விரைவில் மரணமடைகிறார்கள்- ஆய்வில் தகவல்

Posted by - June 11, 2018
தனிமையில் வாழ்பவர்கள் மனஅழுத்தம், அச்ச உணர்வால் முன்கூட்டியே மரணம் அடைகின்றனர் என்று புதிய ஆய்வில் தெரிவிரிக்கப்பட்டுள்ளது.
Read More

பிரிட்டனுக்கு தப்பினார் நிரவ் மோடி – அரசியல் அடைக்கலம் கேட்பதாக தகவல்

Posted by - June 11, 2018
வங்கிக் கடன் மோசடி வழக்கில் தலைமறைவான தொழிலதிபர் நிரவ் மோடி, பிரிட்டனுக்கு தப்பிச் சென்று அங்கு அரசியல் அடைக்கலம் கேட்டிருப்பதாக…
Read More

அமைதி பேச்சுவார்த்தை – வட கொரியா அதிபர் கிம் ஜாங் அன் சிங்கப்பூர் வந்தார்

Posted by - June 10, 2018
அணு ஆயுத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக வட கொரியா அதிபர்…
Read More

டிரம்ப் – புதின் வியன்னாவில் சந்தித்துப் பேச திட்டம்

Posted by - June 10, 2018
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையிலான சந்திப்பும், முக்கிய பேச்சுவார்த்தையும் ஆஸ்திரியா தலைநகர்…
Read More

ஏமன் நாட்டின் ஹொடைடா துறைமுகத்தை மீட்க உச்சகட்ட தாக்குதல்: ஐ.நா.சபை கவலை

Posted by - June 10, 2018
ஏமன் நாட்டின் ஹொடைடா மாகாணத்தை மீட்க அரசுப் படைகளுக்கும் ஹவுத்தி போராளிகளுக்கும் இடையிலான உச்சகட்ட தாக்குதலில் சுமார் 2 லட்சம்…
Read More

சிங்கப்பூரில் இருந்து தென்கொரியா பத்திரிகையாளர்கள் வெளியேற்றம்

Posted by - June 10, 2018
வடகொரியா அதிபர் கிம் ஜாங் அன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வந்திருந்த…
Read More

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையின் முதல் கதாநாயகி யூனிஸ் கேசன் காலமானார்

Posted by - June 10, 2018
அதிரடி நாயகன் ‘ஜேம்ஸ் பாண்ட்’ பட வரிசையின் முதல் படமான ‘டாக்டர் நோ’ படத்தின் கதாநாயகி யூனிஸ் கேசன் தனது…
Read More

ஐ.நா. பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக 5 நாடுகள் தேர்வு

Posted by - June 9, 2018
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தற்காலிக உறுப்பினர்களாக இந்தோனேசியா, ஜெர்மனி, பெல்ஜியம், தென்னாப்பிரிக்கா மற்றும் டொமினிக்கன் ரிப்பப்ளிக் ஆகிய நாடுகள்…
Read More

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சீனா சென்றார் மோடி

Posted by - June 9, 2018
ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று பிற்பகல் சீனா சென்றடைந்தார். எல்லை தாண்டும் பயங்கரவாதம் குறித்து மாநாட்டில்…
Read More

சிங்கப்பூர் பேச்சுவார்த்தைக்கு முன்பாக அரசியல் கைதிகளை வடகொரியா விடுவிக்க வேண்டும் – ஐ.நா. வேண்டுகோள்

Posted by - June 9, 2018
அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதற்கு முன்பாக அரசியல் கைதிகளை விடுவிக்கும் பணியை வடகொரியா தொடங்க வேண்டும் என ஐ.நா. வல்லுநர் கேட்டுக்கொண்டுள்ளார். 
Read More