‘கீழடி… இது பாஜக சொல்லும் புராணக் கதைகள் அல்ல!’ – தவெக ஆவேசம்

Posted by - June 18, 2025
“மக்கள் காதுகளில் பூச்சுற்றுவதற்காகப் பாஜக சொல்லும் புராணக் கதைகள் அல்ல, கீழடி ஆய்வு முடிவுகள். அது, அறிவியல்பூர்வமான ஆதாரங்களைக் கொண்டு…
Read More

திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி

Posted by - June 18, 2025
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர்…
Read More

தமிழகத்தில் எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 – அமைச்சர் தொடங்கி வைத்தார்

Posted by - June 18, 2025
எச்ஐவி – எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 7,618 குழந்தைகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
Read More

100-வது வயதை எட்டிய காந்திய போராளி கிருஷ்ணம்மாள் ஜெகநாதனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

Posted by - June 17, 2025
நூறாவது வயதில் அடி​யெடுத்து வைத்​திருக்​கும் காந்​திய போராளி கிருஷ்ணம்​மாள் ஜெக​நாதனுக்கு மக்​கள் நீதி மய்​யம் தலை​வர் கமல்​ஹாசன் வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.…
Read More

சிறுவன் கடத்தல் வழக்கு: திருவாலங்காடு காவல் நிலையத்தில் பூவை ஜெகன்மூர்த்தி ஆஜர்

Posted by - June 17, 2025
 காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தல் வழக்கு விசாரணைக்காக, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று திருவாலங்காடு காவல் நிலையத்தில்…
Read More

”விளைநிலங்கள் வழியாக எண்ணெய் குழாய்கள் பதிக்கக்கூடாது”: டிடிவி தினகரன் வலியுறுத்தல்

Posted by - June 17, 2025
கோவை, திருப்பூரில் விளைநிலங்களின் வழியாக எண்ணெய் குழாய் பதிக்கும் பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். எனவே,…
Read More

இப்போதாவது ராஜபாளையத்தை கவுதமிக்கு கொடுப்பாரா ராஜேந்திர பாலாஜி?

Posted by - June 17, 2025
முன்பு பாஜக-வில் இருந்த நடிகை கவுதமி 2021 சட்டமன்றத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்தில் இருந்தார். ஆனால் அப்போது,…
Read More

பெண்களை மதிக்க ஆண் பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவுறுத்தல்

Posted by - June 17, 2025
பெண்​களை மதிக்​க​வும், அவர்​களுக்கு சம உரிமை வழங்​க​வும் வீட்​டில் ஆண் பிள்​ளை​களுக்கு கற்​றுக்​கொடுக்க வேண்​டும் என அமைச்​சர் கீதா ஜீவன்…
Read More

“சிறப்பாக பணியாற்றும் திமுக நிர்வாகிகளுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு” – உதயநிதி

Posted by - June 16, 2025
சிறப்பாக பணியாற்றும் நிர்வாகிகளுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என்று தேனியில் நடந்த திமுக ஆலோசனை கூட்டத்தில்…
Read More

“மதுரையில் 2 அமைச்சர்களில் ஒருவர் அமைதி ஆகிவிட்டார்” – செல்லூர் ராஜூ

Posted by - June 16, 2025
மதுரையிலுள்ள 2 அமைச்சர்களில் ஒருவர் தற்போது அமைதியாகிவிட்டதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.
Read More