தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி

Posted by - June 30, 2025
சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் புதிய மாவட்டங்களை அமைத்து முடிக்க வேண்டும்.…
Read More

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும்: அன்புமணி

Posted by - June 30, 2025
“மெட்ரோ ரயில் பணிகளுக்கு இட ஒதுக்கீட்டை பின்பற்றி , நிரந்தரப் பணியாளர்களை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள…
Read More

பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்

Posted by - June 30, 2025
பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்க கையகப்​படுத்​தப்​பட​வுள்ள நிலங்​களுக்கு ஏக்​கருக்கு ரூ.35 லட்​சம் முதல் ரூ.2.51 கோடி வரை விலை நிர்​ண​யம்…
Read More

அன்புமணியின் பின்னால் இருப்பது நிர்வாகிகள்; ராமதாஸின் பின்னால் வாக்காளர்கள்: எம்எல்ஏ அருள் கருத்து

Posted by - June 30, 2025
அன்​புமணி​யின் பின்​னால் கட்சி நிர்​வாகி​கள் மட்​டும்​தான் உள்​ளனர். ராம​தாஸின் பின்​னால் வன்​னியர்​கள், வாக்​காளர்​கள் உள்​ளனர் என்று பாமக எம்​எல்ஏ அருள்…
Read More

கீழடி அறிக்கையை மத்திய அரசு வெளியிடுமா? – அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

Posted by - June 30, 2025
இங்​கிலாந்து பல்​கலைக்​கழகம் ஆய்வு முடிவு அறிக்கை வெளி​யிட்​டு​விட்​டது. இனி​யா​வது மத்​திய அரசு கீழடி அகழாய்வு அறிக்​கையை வெளி​யிடுமா என்று அமைச்​சர்…
Read More

மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து தருகிறார் முதல்வர்: தமிழிசை குற்றச்சாட்டு

Posted by - June 29, 2025
மாவட்டம் தோறும் மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
Read More

செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர், துணை முதல்வர் வாழ்த்து

Posted by - June 29, 2025
உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற செஸ் மாஸ்டர்ஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்…
Read More

“ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள்; விஜய் தமிழக முதல்வராவார்” – தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் நம்பிக்கை

Posted by - June 29, 2025
தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்​சம் வாக்​கு​கள் உள்​ள​தால், விஜய் தமிழக முதல்​வ​ராவது உறுதி என்று அக்​கட்​சி​யின்…
Read More

“ஊதினால் அணைய நாம் தீக்குச்சியா? உதயசூரியன்!” – முதல்வர் ஸ்டாலின்

Posted by - June 29, 2025
“ஓரணியில் தமிழ்நாடு என்பது உறுப்பினர் சேர்க்கைக்கான பரப்புரை மட்டுமல்ல; தமிழகத்தின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையம் ஓரணியில் திரட்டும்…
Read More

‘கோவையில் ஒரு தொகுதி எங்களுக்கு…’ – ஆளுக்கு முன்னால் துண்டைப் போடும் மதிமுக!

Posted by - June 29, 2025
வரும் தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டு வென்று தங்களது கட்சிக்கு தேர்தல் ஆணைய அங்கீகாரத்தை பெற்றுவிட வேண்டும் என்பதில் தீர்மானமாக…
Read More