‘கவனிப்பு மழை’யில் கிளைக் கழகச் செயலாளர்கள் – அதிரடியாய் ஆட்டத்தைத் தொடங்கிய அண்ணாச்சி!

Posted by - July 2, 2025
தீபாவளி, பொங்கல் என்றால் ஒருசில திமுக மாவட்டச் செயலாளர்கள் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அன்பளிப்பு கொடுத்து அசத்துவார்கள். அதுவும் ஆளும்…
Read More

‘அடுத்தவங்க சாப்பாட்டை எடுத்து சாப்பிடக் கூடாதுல்ல…’ – நேருவுடன் நேருக்கு நேராய் மோதும் திருச்சி திமுக எம்எல்ஏக்கள்!

Posted by - July 2, 2025
திருச்சி மாவட்ட திமுக என்றால் அது நேரு தான் என்ற பிம்பமே இன்றளவும் கட்டமைக்கப்பட்டு வருகிறது. தலைமைக் கழகத்தில் முதன்மைச்…
Read More

அரசியல் அழுத்தம் இருப்பதால் ரிதன்யா தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்: குடும்பத்தினர் கோரிக்கை

Posted by - July 2, 2025
அரசி​யல் அழுத்​தங்​கள் இருப்​ப​தால் ரிதன்யா தற்​கொலை வழக்கை சிபிஐ விசா​ரிக்க வேண்​டும் என்று அவரது குடும்​பத்​தினர் கோரிக்கை வைத்​துள்​ளனர். திருப்​பூர்…
Read More

முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சை பேச்சு: அண்ணாமலை உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு

Posted by - July 2, 2025
முருக பக்தர்கள் மாநாட்டில் சர்ச்சைக்குரிய வகையில் அரசியல் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அளிக்கப்பட்ட புகாரின்பேரில், பாஜக முன்னாள்…
Read More

“கொல்லும் நோக்கம் கொண்டோர் கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள்” – அஜித்குமார் வழக்கில் நீதிபதிகள் வேதனை

Posted by - July 1, 2025
கொலை செய்யும் நோக்கத்தில் வருவோர் கூட இந்த அளவுக்கு தாக்கியிருக்க மாட்டார்கள். உடலில் ஓர் இடம் கூட விடாமல் தாக்கியுள்ளனர்”…
Read More

அஜித்குமாரின் உயிரை திருப்பித் தர முடியுமா?

Posted by - July 1, 2025
“என்ன பண்ணணுமோ பண்ணி கொடுக்க சொல்றேன்” என்று சொல்கிறீர்களே… போன அப்பாவி அஜித்குமாரின் உயிரை திருப்பி கொடுக்க முடியுமா? வேறென்ன…
Read More

காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயில் சாய்தள பாதை பணிகளுக்கு ஐகோர்ட் அனுமதி

Posted by - July 1, 2025
காஞ்சிபுரம் தேவராஜ சுவாமி கோயிலில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரிசனம் செய்ய ஏதுவாக சாய்தள பாதை உள்ளிட்ட கட்டுமான…
Read More

அஜித்குமார் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

Posted by - July 1, 2025
அஜித்குமார் கொலை வழக்கில் காவல் துறையைச் சேர்ந்த 5 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை குறித்து,…
Read More

காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: துரை வைகோ

Posted by - July 1, 2025
காவல் நிலைய மரணங்கள் எதிர்காலத்தில் நடக்காதவாறு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை…
Read More

கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

Posted by - June 30, 2025
கோ​யில்​களில் 5 ஆண்​டு​களுக்கு மேல் பணி​புரி​யும் தினக்​கூலி பணி​யாளர்​களை பணிநிரந்​தரம் செய்ய வேண்​டும் என தமிழ்​நாடு கோயில் தொழிலா​ளர்​கள் சங்​கத்​தின்…
Read More