ரூ.112 கோடியில் நலவாழ்வு மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

Posted by - July 4, 2025
தமிழகத்​தில் மாநக​ராட்​சி, நகராட்​சிகளுக்கு உட்​பட்ட பகு​தி​களில் ரூ.52 கோடி​யில் அமைக்​கப்​பட்ட 208 நகர்ப்​புற நலவாழ்வு மையங்​கள், ரூ.60 கோடி​யில் அமைக்​கப்​பட்ட…
Read More

வாளுக்குப் பதில் வேல்… திமுகவினரையும் திருப்பிவிட்ட பாஜக! – முருகனை தூக்கிப் பிடிக்கும் தமிழக அரசியல் களம்!

Posted by - July 4, 2025
அரசியல் படுத்தும் பாடு, திமுக-வினரும் தங்களை அறியாமலேயே இப்போது முருகன் பெயரை உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அந்தளவுக்கு தமிழ்க் கடவுளாம் முருகனை…
Read More

திருவள்ளூரில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் விசாரணை

Posted by - July 4, 2025
காவல் நிலையத்தில் கர்ப்பிணி உள்ளிட்ட 3 பெண்களை காவலர் தாக்கிய விவகாரம் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு, திருவள்ளூர் மாவட்ட…
Read More

‘அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வருவார்!’ – அமித் ஷா இப்படிச் சொன்னதன் அர்த்தம் என்ன?

Posted by - July 4, 2025
2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என்று சென்னையில் எடப்பாடி பழனிசாமியை சாட்சியாக வைத்துக் கொண்டு சொன்ன…
Read More

செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிய அனுமதி குறித்து ஒரு வாரத்தில் முடிவு: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

Posted by - July 4, 2025
மின்​வாரி​யத்​துக்கு டிரான்​ஸ்​பார்​மர்​கள் கொள்​முதல் செய்​த​தில் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி உள்​ளிட்​டோருக்கு எதி​ரான…
Read More

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ரிதன்யாவின் பெற்றோர் மனு அளித்தது ஏன்?

Posted by - July 3, 2025
அவிநாசியில் இளம்பெண் ரிதன்யா (27) தற்கொலை விவகாரம் தொடர்பாக, அவரது தந்தை அண்ணாதுரை, தாய் ஜெயசுதா மற்றும் குடும்பத்தினர் சேலத்தில்…
Read More

“என் தலைவர் அன்புமணியை சிலர் மெஸ்மரிசம் செய்து வைத்திருக்கிறார்கள்!” – பாமக எம்எல்ஏ இரா.அருள் ஆதங்கம்

Posted by - July 3, 2025
“கட்சியின் கட்டுப்பாட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார். கட்சித் தலைமை குறித்து ஊடகங்களிலும்,…
Read More

திருப்புவனம் சம்பவம் நடந்த 2 நாளில் சட்ட நடவடிக்கைகள்: ஆர்.எஸ்.பாரதி தகவல்

Posted by - July 3, 2025
 தமிழக அரசி​யல் வரலாற்​றில் இது​வரை இல்​லாத வகை​யில், திருப்​புவனம் கொடூர சம்​பவம் நடந்த இரண்டே நாட்​களில் சட்ட ரீதி​யான அனைத்து…
Read More

தமிழ் புதல்வன், புதுமைப் பெண் திட்டங்களில் ‘யுமிஸ்’தளம் வாயிலாக 9.40 லட்சம் மாணவர்கள் பயன்

Posted by - July 3, 2025
பல்​கலைக்​கழக மேலாண்மை தகவல் அமைப்பு (யுமிஸ்) தளம் வாயி​லாக, தமிழ் புதல்​வன், புது​மைப் பெண் திட்டங்களில் 9.40 லட்​சம் மாணவர்​கள்…
Read More

வரதட்சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்டனை: பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்

Posted by - July 3, 2025
வரதட்​சணை கொடுமை குற்றங்களுக்கு ஆயுள் தண்​டனை வழங்க வேண்​டும் என தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா விஜய​காந்த் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.
Read More