தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கம்: தலைமை தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம்

Posted by - July 10, 2025
பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கடிதம்…
Read More

ஜெ.வின் தம்பியாக பணியாற்றியவன் நான்; அதிமுகவை தோழமை கட்சியாக கருதியே விமர்சிக்கிறேன்

Posted by - July 10, 2025
அ​தி​முகவை தோழமை கட்​சி​யாக கரு​தியே அவர்​களது கூட்​டணி குறித்து விமர்​சிக்​கிறேன் என்று விசிக தலை​வர் திருமாவளவன் தெரி​வித்​துள்​ளார்.
Read More

கம்யூனிஸ்ட் கட்சி பற்றி பேச பழனிசாமிக்கு தகுதி இல்லை: முத்தரசன் கண்டனம்

Posted by - July 10, 2025
கம்​யூனிஸ்ட் கட்​சியை பற்றி பேச பழனி​சாமிக்கு தகுதி இல்லை என்று இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் முத்​தரசன் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.…
Read More

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகார்: நடிகை அருணா வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை

Posted by - July 10, 2025
சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை புகாரின் அடிப்​படை​யில் நடிகை அருணா வீட்​டில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். தமிழ் சினி​மா​வில் 1980-களில்…
Read More

உயரமான மலைகளில் ஏறி சாதித்த வீராங்கனைக்கு உற்சாக வரவேற்பு

Posted by - July 9, 2025
உலகில் உள்ள 7 கண்டங்களில், உயரமான மலைகளில் ஏறி சாதனை படைத்த வீராங்கனைக்கு , சென்னை விமான நிலையத்தில் உற்சாக…
Read More

“அஜித்குமாரை தாக்கிய காவலர்கள் ஒரு சதவீத குற்ற உணர்ச்சி கூட இல்லாதவர்கள்” – வைகோ வேதனை

Posted by - July 9, 2025
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை அடித்தே கொலை செய்த தனிப்படை போலீஸார் ஒரு சதவீத குற்ற உணர்ச்சிகூட இன்றி சட்டத்தை…
Read More

அரசியல்வாதிகளின் பேச்சுகளை வேடிக்கை பார்க்க முடியாது: பொன்முடி வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதி கடும் எச்சரிக்கை

Posted by - July 9, 2025
கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அரசியல்வாதிகளின் எல்லையற்ற பேச்சுகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று முன்னாள்…
Read More

“ஜெயலலிதா வாரிசுகளா, அமித் ஷா வழித்தோன்றல்களா?” – அதிமுகவினருக்கு திருமாவளவன் கேள்வி

Posted by - July 9, 2025
“மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ‘இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது’ என்று சொன்னாரா, இல்லையா? தற்போது உள்ள…
Read More

ஜெயலலிதா சொ.கு வழக்கில் தொடர்பில்லாத தனது சொத்தும் முடக்கப்பட்டதாக மூதாட்டி வழக்கு

Posted by - July 9, 2025
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் தனது சொத்தை முடக்கி பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி,…
Read More