மகனால் தான் மா.செ பதவியை பறிகொடுத்தாரா கல்யாணசுந்தரம்? – தஞ்சை வடக்கு மாவட்ட திமுக சலசலப்பு!

Posted by - July 16, 2025
மக்களைத் தேடி கழகத்தினரைப் போகச் சொல்லிவிட்டு இன்னொரு பக்கம், கட்சிக்கும் ஆட்சிக்கும் தொல்லையாக இருக்கும் நிர்வாகிகளை களையெடுக்கும் வேலைகளையும் வேகப்படுத்தி…
Read More

மேயருக்கு எதிராக கச்சைகட்டும் துணை மேயர்! – கலவரமாகும் காரைக்குடி திமுக நிலவரம்

Posted by - July 16, 2025
காரைக்குடி திமுக மேயர் முத்துத்துரைக்கு எதிராக திமுக துணை மேயரே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர கடிதம் கொடுத்திருப்பதால் சிவகங்கை…
Read More

சிறுபான்மை வாக்கை பிரிக்க விஜய்யை களமிறக்கும் பாஜக: அப்பாவு கருத்து

Posted by - July 16, 2025
சிறு​பான்மை மக்​களின் வாக்​கு​களைப் பிரிக்​கவே விஜய்யை பாஜக களமிறக்​கு​கிறது என்று சட்​டப்​பேர​வைத் தலை​வர் மு.அப்​பாவு கூறி​னார்.
Read More

ஆளுநர் மாளிகை விழாவில் வழங்கிய கேடயங்களில் தவறான திருக்குறள்: திருத்தம் செய்ய அறிவுறுத்தல்

Posted by - July 16, 2025
மருத்​து​வர்​களுக்கு வழங்​கப்​பட்ட கேட​யங்​களில் திருக்​குறளை தவறாக அச்​சிடப்​பட்​ட​தால் அவற்றை திரும்​பப்​பெற்​று, திருத்​தம் செய்து வழங்க ஆளுநர் ஆர்​.என்​.ரவி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.
Read More

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுக்கும் பணி தொடக்கம்: 13 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - July 16, 2025
பரந்​தூர் பசுமை வெளி விமான நிலை​யத்​துக்கு நிலம் எடுக்​கும் பணி தொடங்​கியதைத் தொடர்ந்து 13 கிராம மக்​கள் ஏகனாபுரம் அம்​பேத்​கர்…
Read More

அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து

Posted by - July 15, 2025
 ‘அரசியலில் அப்பா – மகன் உறவு மிக முக்கியம், அப்பா பேச்சை கேட்காத மகன் என்கிற பெயரை வாங்கி விடக்கூடாது’…
Read More

திருப்பரங்குன்றம் மலை வழக்கில் 3-வது நீதிபதி விசாரணை

Posted by - July 15, 2025
திருப்​பரங்​குன்​றம் வழக்​கில் 2 நீதிப​தி​களும் மாறு​பட்ட தீர்ப்பு வழங்​கி​யிருப்​ப​தால் 3-வது நீதிப​தி​யின் விசா​ரணைக்கு பரிந்​துரை செய்​யப்​பட்​டது. இதையடுத்து இந்த வழக்கை…
Read More

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல் சுற்றுப்பயணம்

Posted by - July 15, 2025
தமிழகத்​தில் வரும் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி தேமு​திக சார்​பில் முதற்​கட்ட சுற்​றுப்​பயணத்தை கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பிரேமலதா ஆக.3-ம் தேதி முதல்…
Read More

என் அரசியல் வாழ்வை வீழ்த்த துரோகம் என்ற சொல்லா கிடைத்தது? – வைகோ கருத்தால் மல்லை சத்யா கண்ணீர்

Posted by - July 15, 2025
அறம் சார்ந்த என் அரசியல் பொது வாழ்வை உங்கள் மகனுக்காக வீழ்த்துவதற்கு துரோகம் என்ற சொல்லா தங்களுக்கு கிடைத்தது என…
Read More

அஜித்குமார் குடும்பத்துக்கு ரூ.7.50 லட்சம் இழப்பீடு: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்

Posted by - July 15, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரை (29) போலீஸார் விசாரணையின்போது தாக்கி கொலை செய்தனர். இதையடுத்து…
Read More