சென்னை மாநகராட்சியின் 650 பூங்காக்கள்: ரூ.75 கோடியில் 3 ஆண்டுகளுக்கு தனியார் பராமரிக்க நடவடிக்கை

Posted by - July 18, 2025
சென்னை மாநக​ராட்​சி​யில் உள்ள 650 பூங்​காக்​களை ரூ.75 கோடி​யில், 3 ஆண்​டு​களுக்கு பராமரிக்​கும் பணி​ தனியாரிடம் வழங்​கப்பட​டுள்​ளது. சென்னை மாநக​ராட்​சி​யில்…
Read More

அரசின் உத்தரவை எதிர்த்து சிபிஎம் வழக்கு: உயர் நீதிமன்றத்தில் விசாரணை ஆக.18-க்கு தள்ளிவைப்பு

Posted by - July 18, 2025
பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தொடர்ந்த வழக்கு விசாரணையை…
Read More

அவசர காலங்களில் பொதுமக்களை மீட்பது தொடர்பாக போலீஸார் மேற்கொண்ட பிரம்மாண்ட பேரிடர் ஒத்திகை

Posted by - July 18, 2025
பேரிடர் மற்​றும் அவசர காலங்​களில் பொது​மக்​களை மீட்​பது தொடர்பாக சென்னை போலீ​ஸார் நேற்று பிரம்​மாண்ட ஒத்​திகை நடத்​தினர். அவசர காலங்​களில்…
Read More

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு: ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணை குழு

Posted by - July 18, 2025
மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு தொடர்பாக ஐபிஎஸ் அதிகாரி தலைமையிலான சிறப்பு குழு விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம்…
Read More

‘ரூ.3 லட்சம் பேரம்; ரூ.50 லட்சத்துக்கு விற்பனை’ – நாமக்கல் ‘கிட்னி’ கொள்ளையில் நடவடிக்கை கோரும் அன்புமணி

Posted by - July 17, 2025
நாமக்கல்லில் ஏழை விசைத்தறி தொழிலாளர்களை குறிவைத்து சிறுநீரகங்கள் கொள்ளை அடிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து உயர் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் உயர்நிலைக்குழு…
Read More

மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக்கை அகற்றக் கோரி வழக்கு

Posted by - July 17, 2025
 சேலம் மேட்டூர் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி அளித்த மனு மீது உரிய பரிசீலினை செய்து சட்டத்திற்கு…
Read More

பாட புத்தகங்களில் மாற்றம் செய்து மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் என்சிஇஆர்டி – வைகோ கண்டனம்

Posted by - July 17, 2025
 ‘இந்துத்துவ சனாதன சக்திகளின் திட்டப்படி நாட்டின் பன்முகத்தன்மைக்கும், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கும் என்.சி.இ.ஆர்.டி துணை போவது கடும் கண்டனத்துக்குரியது’…
Read More

காமராஜர் குறித்து இழிவான பேச்சு – திருச்சி சிவா, திமுக மன்னிப்பு கேட்க அன்புமணி வலியுறுத்தல்

Posted by - July 17, 2025
“காமராஜர் குறித்து இழிவாக பேசியதற்காக திருச்சி சிவாவை திமுக தலைமை கண்டிக்க வேண்டும்; திருச்சி சிவாவின் செயலுக்காக அவரும். திமுக…
Read More

தவெக கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கு: விஜய் பதிலளிக்க உத்தரவு

Posted by - July 17, 2025
சிவப்பு மஞ்சள் சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தடை கோரிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகம், அக்கட்சியின் தலைவர் விஜய்…
Read More