‘கவனிப்பு’ பிரச்சினையால் களேபரமான திருப்பத்தூர் நகர்மன்றம்!

Posted by - July 20, 2025
“கவுன்சில் கூட்டத்தைக் கூட்டுங்க… கூட்டாமப் போங்க. அதப் பத்தி எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்குச் கொடுக்க வேண்டியதைக் குடுத்துட்டு அப்புறமா…
Read More

மு.க.முத்து உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி

Posted by - July 20, 2025
முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் மூத்த மகன் மு.க.​முத்து கால​மா​னார். அவரது உடலுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அரசி​யல் கட்சி தலை​வர்​கள் அஞ்​சலி…
Read More

வைகை, தாமிரபரணியை சுத்தப்படுத்துவதாக கூறுவது ஊழலுக்கு அச்சாரம்: எல்.முருகன் விமர்சனம்

Posted by - July 20, 2025
வை​கை, தாமிரபரணியை சுத்​தப்​படுத்​து​வ​தாகக் கூறி அடுத்த ஊழலுக்கு அச்​சா​ரம் போட திமுக அரசு முயற்சி செய்​வ​தாக மத்​திய இணை அமைச்​சர்…
Read More

பாலியல் புகார்களுக்காக கல்லூரிகளிலும் உள்ளக குழுவை அமைக்காதது ஏன்? – அரசுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Posted by - July 20, 2025
தமிழகத்​தில் பாலியல் குற்​றமே நடக்​க​வில்லை என்று கணக்கு காட்​டு​வதற்​காக, கல்​லூரி​களில் உள்ளக புகார் குழுக்​களையே அமைக்​காமல் திமுக அரசு கிடப்​பில்…
Read More

பணிநிரந்தரம் கோரி சென்னையில் 3 ஆயிரம் பேர் பேரணி: பகுதிநேர ஆசிரியர்களின் தொடர் போராட்டம் முடிவுக்கு வந்தது

Posted by - July 20, 2025
பணிநிரந்​தம் செய்​யக்​கோரி பகு​திநேர ஆசிரியர்​கள் கடந்த 12 நாட்​கள் மேற்​கொண்ட தொடர் போராட்​டம் முடிவுக்கு வந்​தது. இறு​தி​நாளில் 3 ஆயிரம்…
Read More

“திமுக கூட்டணியை உடைக்க பாஜக போடும் சதி திட்டங்களுக்கு மல்லை சத்யா உடந்தை!” – மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன் பதிலடி

Posted by - July 19, 2025
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவால் துரோகி பட்டம் சுமத்தப்பட்ட மல்லை சத்யா, தனது மனக்குமுறலை ‘இந்து தமிழ் திசை’ நேர்காணலில் விரிவாகப்…
Read More

வணிகர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்: டிஜிபியிடம் விக்கிரமராஜா மனு

Posted by - July 19, 2025
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலை நேற்று, அவரது அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை…
Read More

சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் நேரில் ஆஜரானதால் கீழமை நீதிமன்றம் பிறப்பித்த கைது உத்தரவு வாபஸ்

Posted by - July 19, 2025
வழக்கு விசாரணைக்கு ஆஜராகி சாட்சி சொல்லாததால் சிஎம்டிஏ உறுப்பினர் செயலரைக் கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என சென்னை சிட்டி…
Read More

வீடுகளுக்கு வரும் திமுகவினரிடம் கேள்வி கேளுங்கள்: பொதுமக்களுக்கு தமிழிசை அறிவுறுத்தல்

Posted by - July 19, 2025
வீடு​களுக்கு வரும் திமுக​வினரிடம் மக்​கள் கேள்வி​களை கேட்க வேண்​டும் என்று தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை தெரி​வித்​துள்​ளார். தமிழக…
Read More

வைகோ மீது சாதிய முலாம் பூசுவதா: இளைஞரணி கண்டனம்

Posted by - July 19, 2025
சென்​னை​யில் மதி​முக இளைஞரணி நிர்​வாகி​கள் கூட்​டம் அணிச் செய​லா​ளர் ப.த.ஆசைத்​தம்பி தலை​மை​யில் நடைபெற்​றது. இதில் கட்​சி​யின் முதன்​மைச் செயலர் துரை…
Read More