‘ஈரோடு கிழக்கை இழந்தோம்… மொடக்குறிச்சியை மீண்டும் மீட்போம்!’ – ‘உரிமைக்குரல்’ எழுப்பும் காங்கிரஸ்

Posted by - July 22, 2025
தமிழகத்தில் தாமரை மலரவே, மலராது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் முழங்கிக் கொண்டிருந்த சமயத்தில், பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்தின்…
Read More

20 தொகுதிக்கு திட்டமிடும் திமுக… 15-க்கு பந்தி போடும் பாஜக! – களைகட்டும் புதுச்சேரி கூட்டணி அரசியல் களேபரங்கள்

Posted by - July 22, 2025
தமிழகத்தைப் போலவே புதுச்சேரியிலும் சட்டமன்ற தேர்தல் களம் தகிக்க ஆரம்பித்திருக்கிறது. மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் யார் மெஜாரிட்டியை கைப்பற்றுவது…
Read More

பிரதமருக்கு சிறப்பான வரவேற்பளிக்க ஏற்பாடு: நயினார் நாகேந்திரன் தகவல்

Posted by - July 22, 2025
சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளோடு திருநெல்வேலியில்…
Read More

தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு ஆசைப்படுவது பாவமல்ல: திருநாவுக்கரசர் கருத்து

Posted by - July 22, 2025
தமிழகத்​தில் கூட்​டணி ஆட்​சிக்கு ஆசைப்​படு​வது தவறோ, பாவமோ இல்லை என காங்​கிரஸ் கட்​சி​யின் மூத்த தலை​வர் திரு​நாவுக்​கரசர் தெரி​வித்​தார்.
Read More

கீழடி அகழாய்வு அறிக்கை குறித்து விவாதிக்க திமுக சார்பில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

Posted by - July 21, 2025
இன்று தொடங்கும் உள்ள இந்தத் கூட்டத்தொடரில் மொத்தம் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. ரக்ஷா பந்தன் மற்றும் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக…
Read More

சீனியர் ஐ.பெரியசாமிக்குப் பதில் சிஷ்யர் அர.சக்கரபாணி! – திண்டுக்கல் மாவட்டத்துக்கு திமுக போடும் கணக்கு

Posted by - July 21, 2025
திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி இருக்க, அவரை ஓரங்கட்டிவிட்டு ஜூனியர் அமைச்சர் அர.சக்கரபாணியை தேர்தலுக்கான மண்டலப் பொறுப்பாளராக களத்தில்…
Read More

முதல்வர் ஸ்டாலினை சந்தித்தது ஏன்? – சீமான் விளக்கம்

Posted by - July 21, 2025
முதல்வர் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்த சீமான், மு.க.முத்து மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகன்…
Read More

பெருகிவரும் குப்பையை கூடவா தடுக்க இயலாது? – தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன், ஓபிஎஸ் கண்டனம்

Posted by - July 21, 2025
தமிழகத்​தில் குற்​றங்​களை தான் கட்​டுப்​படுத்த முடிய​வில்​லை​யென்​றால், பெருகி வரும் குப்​பையை கூடவா தடுக்க இயலாது என தமிழக அரசுக்கு பாஜக…
Read More

மார்க்சிஸ்ட் கட்சி இல்லாமல் மதச்சார்பின்மை காக்க முடியுமா? – ராகுல் காந்திக்கு சண்முகம் கண்டனம்

Posted by - July 21, 2025
மார்க்​சிஸ்ட் கட்சி இல்​லாமல் மதச்​சார்​பின்​மையை பாது​காக்க முடி​யு​மா என ஆர்​எஸ்​எஸ் உடன் இணைத்து விமர்​சனம் செய்த ராகுல் காந்​திக்​கு, மார்க்​சிஸ்ட்…
Read More

வன்னிய சமூக எம்எல்ஏக்கள் முதல்வருக்கு அழுத்தம் தர வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

Posted by - July 21, 2025
​தி​முக, அதி​முக, காங்​கிரஸ் கட்​சிகளில் உள்ள வன்​னியர் எம்​எல்​ஏக்​கள், உள் இடஒதுக்​கீடு தொடர்​பாக முதல்வரை சந்​தித்து அழுத்​தம் கொடுக்க வேண்​டும்…
Read More