ஸ்ரீவில்லி. சேர்மனுக்கு எதிராக கொந்தளிக்கும் திமுக நிர்வாகிகள்

Posted by - August 1, 2025
ஆளும் கட்சியாக இருந்தாலும் தேர்தல் வந்தால் தான் கட்சியின் அடிமட்டத்தில் இருப்பவர்களைப் பற்றி மேல்மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஞாபகத்துக்கு வரும். அப்படித்தான்…
Read More

அன்புமணி நடைபயணத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள்: ராமதாஸ் விமர்சனம்

Posted by - August 1, 2025
அன்​புமணி​யின் நடைபயணத்தை மக்​களும், கட்​சி​யினரும் ஏற்க மாட்​டார்​கள் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறினார். விழுப்​புரம் மாவட்​டம் திண்​டிவனம் அடுத்த…
Read More

சாதி, மதத்தின் பெயரால் நடக்கும் படுகொலைகளை தடுக்க தனி சட்டம் அவசியம்

Posted by - August 1, 2025
​சா​தி, மதம் பெய​ரால் நடக்​கும் கொலைகளைத் தடுக்க தனி சட்​டம் அவசி​யம் என்று விடு​தலை சிறுத்​தைகள் கட்​சித் தலை​வர் திரு​மாவளவன்…
Read More

வைகோவால் கைவிடப்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்: மல்லை சத்யா அழைப்பு

Posted by - August 1, 2025
 ம​தி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ​வால் கைவிடப்​பட்​ட​வர்​கள் தான் நடத்​தும் உண்​ணா​விரதப் போ​ராட்​டத்​தில் பங்கேற்க வேண்​டும் என அக்​கட்​சி​யின் துணை பொதுச்​செய​லா​ளர் மல்லை…
Read More

பாஜக மாநில நிர்வாகிகள் பட்டியல் வெளியீடு: குஷ்பு உள்ளிட்ட 14 பேர் துணை தலைவர்களாக நியமனம்

Posted by - July 31, 2025
 தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவர்கள், மாநில பொதுச் செயலாளர்கள், மாநில செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் தலைவர்கள் உள்ளிட்ட…
Read More

தமிழகத்தில் 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும்

Posted by - July 31, 2025
 விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவப்படும் என இந்து முன்னணி தலைவர்…
Read More

மென்பொருள் ஏற்றுமதியில் தமிழகம் 3-வது இடம்: உதயநிதி பெருமிதம்

Posted by - July 31, 2025
 சென்​னை​யில் நடந்த முதலா​வது அறி​வு​சார் சொத்​துரிமை மாநாட்டை தொடங்கி வைத்த துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின், இந்​தி​யா​வில் 3-வது பெரிய…
Read More

கடைகள் உரிமம் தொடர்பாக ஆய்வு செய்ய குழு: ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி தகவல்

Posted by - July 31, 2025
வணிகர் சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, கடைகள் உரிமம் தொடர்பான தற்போதைய சட்டத்தை ஆய்வு செய்ய குழு அமைக்கப்படுவதாக ஊரக வளர்ச்சித்…
Read More

தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான ரூ.118 கோடி திட்ட வரைவு தயார்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

Posted by - July 31, 2025
ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…
Read More

இபிஎஸ்ஸின் கோவை பிரச்சாரத்தில் கோட்டை விட்டதா அதிமுக?

Posted by - July 30, 2025
‘மக்களைக் காப்போம்… தமிழகத்தை மீட்போம்’ என தனது எழுச்சிப் பயணத்தை ஜூலை 7-ம் தேதி, கோவை மேட்டுப்பாளையத்திலிருந்து தொடங்கிய எடப்பாடியார்…
Read More