ராமதாஸ் வீட்டில் தொலைபேசியை ‘ஹேக்’ செய்து ஒட்டுக்கேட்பு: கோட்டக்குப்பம் டிஎஸ்பியிடம் புகார்

Posted by - August 6, 2025
பாமக நிறு​வனர்​ ​ராம​தாஸ்​ வீட்​டில் உள்​ள தொலைபேசி​யை ஹேக்​ செய்​து ஒட்​டு​கேட்​டுள்​ள​தாக, கோட்​டக்​குப்​பம்​ டிஎஸ்​பி உ​மாதேவிக்​கு, ​ராம​தாஸின்​ தனி செய​லா​ளர்​…
Read More

கொடிக் கம்பம் வழக்கில் அதிமுக, மதிமுக இடையீட்டு மனு

Posted by - August 6, 2025
தமிழகத்​தில் பொது இடங்​களில் உள்ள அரசி​யல் கட்​சிகள், அமைப்​பு​களின் கொடிக்​கம்​பங்​களை அகற்​று​வது தொடர்​பான வழக்​கில் இணைய விரும்​பும் கட்​சிகள் ஆக.…
Read More

சாதிய கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வலியுறுத்தி ஆக. 9, 11-ல் ஆர்ப்பாட்டம்

Posted by - August 6, 2025
 ​சா​திய கொலைகளை தடுக்க தனி சட்​டம் இயற்ற வலி​யுறுத்தி வரும் 9, 11-ம் தேதி​களில் ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும் என்று விசிக…
Read More

சாதிய கொலைகளைத் தடுக்க சிறப்புச் சட்டங்களை குறைந்தளவில் கூட நடைமுறைப்படுத்த முடியாத நிலை: வைகோ

Posted by - August 6, 2025
தமிழகத்​தில் சாதிய கொலைகளைத் தடுப்​ப​தற்​கான சிறப்​புச் சட்​டங்​களை குறைந்​தள​வில் கூட நடை​முறைப்​படுத்த முடி​யாத நிலை இருப்​ப​தாக மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ…
Read More

சென்னை அரசு மனநல மருத்துவமனையில் ரூ.42 கோடியில் புதிய மைய கட்டிடங்கள் பணி நிறைவு: அமைச்சர் தகவல்

Posted by - August 5, 2025
சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்​வர் விரை​வில் திறந்து…
Read More

சென்னை மாநகர காவல் ஆணையர் கடவுளா? – காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி

Posted by - August 5, 2025
மக்​கள் பிரச்​சினைக்​காக போராடிய காங்​கிரஸ் பிர​முகரை குண்​டர் சட்​டத்​தில் கைது செய்​துள்ள நிலை​யில், மாநகர காவல் ஆணை​யர் என்ன கடவுளா…
Read More

ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவுக்கு முதல்வர், தலைவர்கள் இரங்கல்

Posted by - August 5, 2025
 ஜார்க்​கண்ட் மாநில முன்​னாள் முதல்​வர் சிபு சோரனின் மறைவுக்கு முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் பல்​வேறு கட்​சி தலை​வர்​கள் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.…
Read More

திமுக அரசு திவால் ஆகிவிட்டதால் விவசாயிகளுக்கு கடன் கொடுக்காமல் அலைக்கழிக்கிறது: இபிஎஸ்

Posted by - August 5, 2025
‘தமிழகத்​தில் திமுக ஆட்​சி​யில் தற்​போது என்ன நடக்​கிறது என்​பது முதல்​வருக்கே தெரி​யாது’ என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​தார். திருநெல்​வேலி…
Read More

தென் தமிழகம் இதுவரை பார்க்காத தொழில் வளர்ச்சியை சாத்தியமாக்கி வருகிறோம்

Posted by - August 5, 2025
தமிழகத்தில் முதன்முதலாக தூத்துக்குடியில் ரூ.16,000 கோடி முதலீட்டிலான மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதலீட்டாளர்…
Read More

பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​ கூட கட்டவில்லை என்பதா? – அன்​புமணிக்கு அமைச்​சர் துரை​முரு​கன் பதில்

Posted by - August 5, 2025
பாலாற்​றில் ஒரு தடுப்​பணை​யா​வது கட்​டியதுண்டா என பாமக தலை​வர் அன்​புமணி பேசி இருந்​ததற்கு பதிலளித்துள்ள அமைச்​சர் துரை​முரு​கன், விவரம் தெரிந்​தவர்​களிடம்…
Read More