அரசின் திட்டங்களை எதிர்த்து வழக்கு; வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 15, 2025
உங்​களு​டன் ஸ்டா​லின், நலம் காக்​கும் ஸ்டா​லின் ஆகிய அரசின் திட்​டங்​களை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கறிஞர்களுக்கு தலா ரூ. 1…
Read More

ஆக.17-ல் திருமாவளவன் பிறந்தநாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்: கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்பு

Posted by - August 15, 2025
விசிக தலை​வர் திரு​மாவளவன் பிறந்​த​நாளான ஆக.17-ம் தேதி, தமிழர் எழுச்சி நாளாக ஆண்​டு ​தோறும் கொண்டாடப்பட்டு வரு​கிறது. அந்த வகை​யில்…
Read More

தூய்மைப் பணியாளர்கள் வழக்கில் நடந்த வாதமும், உயர் நீதிமன்ற உத்தரவும் – ஒரு பார்வை

Posted by - August 14, 2025
போ​ராட்​டம் என்ற பெயரில் நடை​பாதை, சாலையை மறித்து போராடு​வதை ஒரு​போதும் அனு​ம​திக்க முடி​யாது என தெரி​வித்​துள்ள உயர் நீதி​மன்ற தலைமை…
Read More

சுதந்திர தினத்தில் மது விற்றால் கடும் நடவடிக்கை: ஆட்சியர் எச்சரிக்கை

Posted by - August 14, 2025
சென்னை மாவட்​டத்​தில் சுதந்​திர தினத்​தன்று மது விற்​பனை செய்​தால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என மாவட்ட ஆட்​சி​யர் ரஷ்மி சித்​தார்த்…
Read More

செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்: 27.63 லட்சம் குழந்தைகளுக்கு மூளைக் காய்ச்சல் தடுப்பூசி

Posted by - August 14, 2025
ஜப்​பானிய மூளைக் காய்ச்​சல் தடுப்​பூசி திட்​டம் 7 மாவட்​டங்​களுக்கு விரி​வாக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளது. 27.63 லட்​சம் குழந்​தைகளுக்கு தடுப்​பூசி செலுத்​தும் பணியை…
Read More

விளையாட்டு வீரர்களுக்கு ரூ.23.40 லட்சம் நிதியுதவி: துணை முதல்வர் உதயநிதி வழங்கினார்

Posted by - August 14, 2025
தமிழக விளை​யாட்டு வீரர், வீராங்​க​னை​கள் தேசிய, சர்​வ​தேச விளை​யாட்டு போட்​டிகளில் கலந்து கொள்​வதற்​காக​வும், பயிற்சி உபகரணங்​கள் வாங்​கு​வதற்​காக​வும் ரூ.23.40 லட்​சம்…
Read More

பொது இடங்களில் உள்ள அனுமதி பெறாத போர்டு, பேனர்களை அகற்ற ஐகோர்ட் உத்தரவு

Posted by - August 13, 2025
தமிழகம் முழு​வதும் பொது இடங்​களில் அனு​மதி பெறாமல் வைக்​கப்​பட்​டுள்ள பிளக்ஸ் போர்​டு​கள், பேனர்​களை அகற்ற உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. நாகை…
Read More

ஆட்சியில் பங்கெடுத்ததால் ஆட்டம் கண்ட புதுச்சேரி பாஜக! – அதிரடி மாற்றங்கள் அதிகாரத்தை தக்கவைக்க உதவுமா?

Posted by - August 13, 2025
தமிழகத்தில் திடமாக காலூன்ற முடியாவிட்டாலும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரங்கசாமி தயவுடன் கடந்த முறை கூட்டணி ஆட்சியில் இடம்பிடித்தது பாஜக,…
Read More

ஆத்தூரில் அமைச்சர் ஐ.பெரியசாமியை வம்புக்கு இழுக்கும் தவெக! – போஸ்டருக்கு போஸ்டரால் பதிலடி கொடுத்த திமுக

Posted by - August 13, 2025
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா…
Read More