நேர்மையான முறையில் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணியை உறுதி செய்ய வேண்டும்

Posted by - August 17, 2025
தமிழகம் உள்பட மாநிலங்​களில் நேர்​மை​யான முறை​யில் வாக்​காளர் பட்​டியல் சரி​பார்ப்பு பணியை தேர்​தல் ஆணை​யம் உறுதி செய்ய வேண்​டும் என்று…
Read More

அமெரிக்க வரிவிதிப்பால் தமிழகத்தில் 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்

Posted by - August 17, 2025
 அமெரிக்​கா​வின் வரி​வி​திப்பு நடவடிக்​கை​யால் தமிழக உற்​பத்தி துறை கடும் நெருக்​கடியை எதிர்​கொண்​டுள்​ளது. லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் அச்​சுறுத்​தலுக்கு உள்​ளாகி​யிருக்​கிறது. இந்த…
Read More

மலேசியா – கேரளா விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதால் சென்னையில் தரையிறக்கம்

Posted by - August 16, 2025
மலேசி​யா​வில் இருந்து கேரளா சென்று கொண்​டிருந்த பயணி​கள் விமானத்​தில் இயந்​திரக் கோளாறு ஏற்​பட்​ட​தால் சென்​னை​யில் தரை​யிறக்​கப்​பட்​டது. மலேசியா தலைநகர் கோலாலம்​பூரில்…
Read More

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை தனி நெறியாக அறிவிக்க அதிகாரிகளை அணுகலாம்

Posted by - August 16, 2025
வள்​ளலாரின் சுத்த சன்​மார்க்க நெறியை தனி நெறி​யாக அறி​விப்​பது தொடர்​பாக உயர்​மட்​டக் குழு அமைக்க உரிய அதிகாரி​களை அணுகு​மாறு உயர்…
Read More

அரசியல் கட்சி அலுவலகங்களில் தலைவர்கள் தேசியக் கொடி ஏற்றி மரியாதை

Posted by - August 16, 2025
சுதந்​திர தினத்தை முன்​னிட்டு அரசி​யல் கட்சி அலு​வல​கங்​களில் நடை​பெற்ற விழாக்​களில் அரசி​யல் தலை​வர்​கள் பங்​கேற்று தேசிய கொடி ஏற்றி மரி​யாதை…
Read More

அதிமுகவின் நகரும் நியாயவிலைக் கடை திட்டத்தை காப்பியடித்து ‘தாயுமானவர்’ திட்டம் – இபிஎஸ் குற்றச்சாட்டு

Posted by - August 16, 2025
அ​தி​முக​வின் நகரும் நியாய​விலைக் கடை திட்​டத்தை காப்​பியடித்து தாயு​மானவர் திட்​ட​மாக திமுக செயல்படுத்துவதாக அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்​றம்​சாட்​சி​யுள்​ளார்.
Read More

கடலோர காவல் படை சார்பில் இந்தியா-இலங்கை எல்லையில் சுதந்திர தின கொண்டாட்டம்

Posted by - August 16, 2025
கடலோரக் காவல் படை சார்​பில் இந்​தி​யா-இலங்கை எல்​லைப் பகு​தி​யான தனுஷ்கோடி அரு​கே​யுள்ள அரிச்​சல்​முனை​யில் நேற்று சுதந்​திர தின விழா கொண்​டாடப்​பட்​டது.…
Read More

தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்காது: திருமாவளவன்

Posted by - August 15, 2025
“தூய்மை பணிகளை தனியார் மயமாக்குவதை விசிக ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது” என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
Read More

விடுதலை போராட்ட தியாகிகள் ஓய்வூதியம் உயர்வு: சுதந்திர தின உரையில் முதல்வர் ஸ்டாலின் 9 அறிவிப்புகள்

Posted by - August 15, 2025
விடுதலை போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22,000 என உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட 9 அறிவிப்புகளை சுதந்திர…
Read More

சுழற்றி அடிக்கும் சொத்து வரி முறைகேடு: அதிமுகவினருக்கும் ஆபத்து?

Posted by - August 15, 2025
சொத்துவரி முறைகேடு வழக்கில் மதுரை திமுக மேயர் இந்திராணியின் கணவர் பொன்.வசந்த் அதிரடியாக கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் அதிமுக-வினருக்கும்…
Read More