வேப்பங்கொட்டையால் விபரீதம் : மின்னல் தாக்கி சகோதரிகள் பலி..!

Posted by - August 24, 2025
தமிழகத்தில் வேப்பங்கொட்டை சேகரிக்க சென்ற சகோதரிகள் மின்னல் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More

சென்னை, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ரூ.11 கோடியில் விளையாட்டு மேம்பாட்டு பணிகள்: உதயநிதி அடிக்கல் நாட்டினார்

Posted by - August 23, 2025
சென்​னை, கோவை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களில் ரூ.10.89 கோடி மதிப்​பீட்​டில் நடை​பெறவுள்ள விளை​யாட்டு மேம்பாட்டு உட்​கட்​டமைப்பு பணி​களுக்கு துணை முதல்​வர் உதயநிதி…
Read More

சென்னை வெறும் ஊரல்ல, தமிழகத்தின் இதயத்துடிப்பு: சென்னை தினத்துக்கு தலைவர்கள் வாழ்த்து

Posted by - August 23, 2025
சென்னை தினத்​துக்கு வாழ்த்து தெரி​வித்த ஆளுநர், முதல்​வர் மற்​றும் அரசி​யல் தலை​வர்​கள் சென்னை வெறும் ஊரல்ல, தமிழகத்​தின் இதயத்​துடிப்பு என…
Read More

தவெக மதுரை மாநாடு ‘ஹிட்’டா, ‘ஃப்ளாப்’பா? – விஜய் ஆக்‌ஷனும், ‘ரிசல்ட்’டும்

Posted by - August 23, 2025
தமிழகமே வியக்கும் வகையில் மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாட்டை நடத்திக் காட்டியிருக்கிறார் விஜய். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு…
Read More

சென்னை: தேங்கிய மழை தண்ணீரில் மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

Posted by - August 23, 2025
தேங்​கிய மழைத் தண்​ணீரில் மின்​சார கம்பி அறுந்து விழுந்த விபத்​தில் மின்​சா​ரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்துள்ளார்.
Read More

பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை: சென்னையில் முதியோர்களுக்கு உதவி மையம் அமைத்து உதவும் போலீஸ்

Posted by - August 23, 2025
உதவி மையம் அமைத்து முதி​யோர்​களுக்கு சென்னை போலீ​ஸார் உதவி வரு​கின்​றனர். இது தொடர்​பாக சென்னை காவல் ஆணை​யர் அருண் வெளி​யிட்ட…
Read More

ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி யாருக்கு? – வாரிசுகளுக்காக வரிந்து கட்டும் ஜான் பாண்டியன் – கிருஷ்ணசாமி!

Posted by - August 22, 2025
2024 மக்களவைத் தேர்தலில் தென்காசியில் அதிமுக கூட்டணி வேட்பாளராக டாக்டர் கிருஷ்ணசாமியும், பாஜக கூட்டணி வேட்பாளராக ஜான் பாண்டியனும் கோதாவில்…
Read More

“சென்னை வெறும் ஊரல்ல; தமிழ்நாட்டின் இதயத்துடிப்பு!” – முதல்வர் ஸ்டாலின்

Posted by - August 22, 2025
இன்று சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், சென்னை நகரின் சிறப்பை போற்றும் வகையில் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின்…
Read More

2 ஆண்டுகள் ஆகியும் திறக்காமல் கிடக்கும் தென்காசி ஆட்சியர் அலுவலகம்!

Posted by - August 22, 2025
“அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு கட்டிமுடிக்கப்பட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை கத்தரிக்கோலால் ரிப்பன் வெட்டி திறந்து வைக்க ஸ்டாலினுக்கு கை…
Read More

சாலைகளில் வைக்கப்பட்டுள்ள விளம்பர தடுப்புகளை அகற்றக் கோரி வழக்கு: நெடுஞ்சாலை துறை பதில் அளிக்க உத்தரவு

Posted by - August 22, 2025
தமிழகத்​தில் தேசிய, மாநில நெடுஞ்​சாலைகளில் தனி​யார் விளம்​பரங்​களு​டன் அமைக்​கப்​பட்​டுள்ள இரும்​புத் தடுப்​பு​களை (பேரி​கேட்) அகற்​றக் கோரிய வழக்​கில், மத்​திய, மாநில…
Read More