ஜிஎஸ்டி விகிதம் குறைப்பு: அரசியல் தலைவர்களின் வரவேற்பும், விமர்சனமும்

Posted by - September 5, 2025
ஜிஎஸ்டி விகிதத்தை மத்திய அரசு குறைத்திருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம் சிலர் விமர்சனத்தையும் முன்வைத் துள்ளனர்.…
Read More

திருநெல்வேலியில் செப்.7-ல் மாநில மாநாடு: காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு

Posted by - September 5, 2025
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் பிஹாரில் சிறப்பு தீவிர திருத்தம் என்ற…
Read More

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் உதவி கேட்போரை அடித்து விரட்டுவதா? – பாஜக கண்டனம்

Posted by - September 5, 2025
“உங்களுடன் ஸ்டாலின் முகாமுக்கு உதவி கேட்டு வருபவர்களை அடித்து விரட்டுவதா?” என திமுக அரசுக்கு தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
Read More

நண்பரின் கிட்னி தானத்தை ஏற்று சிகிச்சை தர அனுமதி

Posted by - September 4, 2025
குடும்ப நண்​பரின் கிட்னியை பெற்று அறு​வைசிகிச்சை மேற்​கொள்ள அனு​மதி அளித்து உயர் நீதிமன்றம் உத்​தர​விட்டுள்ளது. தஞ்​சாவூரை சேர்ந்த வி.பெரிய​சாமி என்​பவர்…
Read More

வீட்டு மின்இணைப்பு பெயர் மாற்றத்துக்கு புதிய நடைமுறை

Posted by - September 4, 2025
தமிழ்​நாடு மின்​உற்​பத்​திக் கழக வணிக பிரிவு தலை​மைப் பொறி​யாளர் அனுப்​பிய சுற்​றறிக்​கை​: விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஏராள​மான ஆவணங்​களை கேட்​ப​தால், வீட்டு…
Read More

பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு ‘டெட்’ தேர்வு: தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல்

Posted by - September 4, 2025
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு டெட் தேர்வு நடத்துவதற்கு தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக…
Read More

பொன்முடியின் சர்ச்சை பேச்சு அடங்கிய வீடியோ தொகுப்பு நீதிமன்றத்தில் தாக்கல்

Posted by - September 4, 2025
சைவம், வைணவத்​துடன் பெண்​களை தொடர்​புபடுத்தி முன்​னாள் அமைச்​சர் பொன்​முடி பேசிய பேச்​சின் முழு வீடியோ தொகுப்பை தமிழக அரசின் தலைமை…
Read More

விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டம்: ரூ.1,964 கோடியில் ஒப்புதல் வழங்கி அரசாணை வெளியீடு

Posted by - September 4, 2025
சென்னை விமான நிலையம் – கிளாம்பாக்கம் மெட்ரோ நிலையம் வரை விரிவாக்கத் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் பிற பணிகள்…
Read More

டெட் தேர்வு விவகாரம்: ஆசிரியர்களை தமிழக அரசு ஒருபோதும் கைவிடாது – அன்பில் மகேஸ்

Posted by - September 3, 2025
ஆசிரியர் தகு​தித் தேர்வு விவ​காரத்​தில், ஆசிரியர்​களை தமிழக அரசு எக்​காரணம் கொண்​டும் கைவி​டாது என தமிழக பள்ளிக் கல்​வித்துறை அமைச்​சர்…
Read More

தலைமை ஆசிரியருக்கு மசாஜ் செய்யும் மாணவர்கள்: வீடியோ வைரலான நிலையில் இடமாற்றம் செய்து உத்தரவு

Posted by - September 3, 2025
தரு​மபுரி மாவட்​டம் அரூர் அருகே பள்ளி வகுப்​பறை​யில் தலைமை ஆசிரியரின் கை, கால்​களை மாணவர்​கள் மசாஜ் செய்யும் காட்சி சமூக…
Read More