கால்நடை ஆய்வாளர் பதவிக்கு புதிய கல்வித்தகுதி

Posted by - September 7, 2025
கால்​நடை பராமரிப்​புத் துறை​யில் கால்​நடை ஆய்​வாளர் பதவிக்கு புதிய கல்​வித்​தகுதி நிர்​ண​யித்து அரசாணை வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பிளஸ் 2-வில் உயி​ரியல்…
Read More

காஞ்சி சர்க்கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வாங்கிய சசிகலா: சிபிஐ பதிவு செய்துள்ள எப்ஐஆரில் தகவல்

Posted by - September 7, 2025
பணம​திப்​பிழப்பு காலத்​தில் காஞ்​சிபுரத்​தில் சர்க்​கரை ஆலையை ரூ.450 கோடிக்கு வி.கே.சசிகலா வாங்​கி​யிருந்​த​தாக சிபிஐ பதிவு செய்​துள்ள எப்​ஐஆரில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
Read More

396 பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: ஆசிரியர் தினத்தையொட்டி உதயநிதி வழங்கினார்

Posted by - September 6, 2025
ஆசிரியர் தினத்​தையொட்​டி, தமிழகத்​தின் 396 ஆசிரியர்​களுக்கு டாக்​டர் ராதாகிருஷ்ணன் விருதை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் வழங்​கி​னார். நாட்​டிலேயே தமிழகத்​தில்…
Read More

“கச்சத்தீவை திரும்ப பெறுவது சரிவராது!” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

Posted by - September 6, 2025
கச்சத்தீவு ராஜாங்க ரீதியாக கொடுக்கப்பட்டது. அதை திரும்பப் பெறுவது சரிவராது என சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.
Read More

செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது: திருமாவளவன்

Posted by - September 6, 2025
 செங்கோட்டையன் மூலம் பழனிசாமிக்கு பாஜக மறைமுக நெருக்கடி கொடுக்கிறது என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Read More

ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்டோரை அதிமுகவில் மீண்டும் சேர்க்க பழனிசாமிக்கு செங்கோட்டையன் 10 நாள் கெடு

Posted by - September 6, 2025
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு, முன்னாள் அமைச்சர்…
Read More

பழனிசாமிக்கு ‘கெடு’ விதித்த செங்கோட்டையன் – அதிமுக ‘நிலவரம்’ மீதான தலைவர்கள் பார்வை என்ன?

Posted by - September 6, 2025
அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க 10 நாட்களில் முயற்சி எடுக்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி…
Read More

ஆவணங்கள் காணாமல் போனால் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறைக்கு தகவல் ஆணையம் உத்தரவு

Posted by - September 6, 2025
தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலகங்களில் பட்டா உள்ளிட்ட நில உடமை ஆவணக் கோப்புகள் காணாமல் போனால், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது…
Read More

பொதுச் செயலாளராக தேர்வு: இபிஎஸ்-க்கு எதிரான வழக்கை நிராகரித்து நீதிமன்றம் உத்தரவு

Posted by - September 5, 2025
அ​தி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமி தேர்வு செய்​யப்​பட்​டது சட்​ட​விரோதம் என்று அறிவிக்​கு​மாறு தொடரப்​பட்ட வழக்கை உயர் நீதி​மன்​றம் நிராகரித்​துள்​ளது.
Read More

சொத்து குவிப்பு வழக்கு: மறுவிசாரணைக்கு அமைச்சர் துரைமுருகன் செப்.15-க்குள் ஆஜராகாவிட்டால் பிடிவாரன்ட்

Posted by - September 5, 2025
சொத்து குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு தமிழக அமைச்சர் துரைமுருகன் செப்.15-ம் தேதிக்குள் நேரில் ஆஜராகாவிட்டால் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பிடிவாரண்டை அமல்படுத்த…
Read More