இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

Posted by - September 14, 2025
‘இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று மயிலாப்பூர் அகாடமி பவள விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு…
Read More

பொதுமக்களின் குரல் உங்களுக்கு கேட்கிறதா முதல்வரே? – திருச்சி பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய் கேள்வி

Posted by - September 14, 2025
பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் போன்ற வாக்​குறு​தி​கள் என்​ன​வா​யிற்​று, மக்​களின் குரல் கேட்​கிறதா முதல்​வரே என்று திருச்சி பிரச்​சா​ரத்​தில் தவெக தலை​வர்…
Read More

வன்னியர் இடஒதுக்கீட்டுக்காக எந்த போராட்டத்துக்கும் தயார்: பாமக தலைவர் அன்புமணி உறுதி

Posted by - September 14, 2025
வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு பெற, சிறை நிரப்​புவது உட்பட எத்​தகைய அறப்​போ​ராட்​டங்​கள், தியாகங்​களை செய்​ய​வும் தயா​ராகவே இருக்​கிறோம் என்று பாமக தலை​வர்…
Read More

பாஜகவை விமர்சிக்க வேண்டிய அவசியம் விஜய்க்கு இல்லை: நயினார் நாகேந்திரன் கருத்து

Posted by - September 14, 2025
ஒரு கவுன்​சிலர், எம்​எல்ஏ கூட தவெக​வில் கிடை​யாது. எனவே, பாஜகவை விமர்​சிக்க வேண்​டிய அவசி​யம் விஜய்க்கு இல்லை என தமிழக…
Read More

ஐ.டி. துறையில் உலக அளவில் தமிழர்களின் பங்களிப்பு அதிகரிப்பு: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்

Posted by - September 13, 2025
ஐ.டி. துறை​யில் உலகம் முழு​வ​தி​லும் தமிழர்​களின் பங்​களிப்பு அதி​கரித்து வரு​கிறது என்று தகவல் தொழில்​நுட்​பத் துறை அமைச்​சர் பழனிவேல் தியாக​ராஜன்…
Read More

விஜய் திருச்சியில் இன்று பிரச்சாரம்: எம்ஜிஆர், அண்ணா படத்துடன் பிரச்சார பேருந்து

Posted by - September 13, 2025
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று திருச்சியில் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். பின்னர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் மக்களை…
Read More

ராமதாஸ் – அன்புமணி ஆதரவாளர்கள் இடையே மோதல்: திண்டிவனம் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு வருவாய் துறை ‘சீல்’

Posted by - September 13, 2025
திண்​டிவனத்​தில் வன்​னியர் சங்க தலைமை அலு​வல​கத்​துக்கு உரிமை கோரி ராம​தாஸ் மற்​றும் அன்​புமணி ஆதர​வாளர்​களிடையே நேற்று மோதல் ஏற்​பட்​டது. மேலும்…
Read More

தமிழகத்தில் வகுப்புவாதிகளால் பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது: ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை

Posted by - September 13, 2025
தமிழகத்தில் வகுப்புவாதிகளால் சாதி பாகுபாடு ஏற்படுத்தப்படுகிறது. பள்ளி வகுப்புகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார். ஆரோவில் அறக்கட்டளை…
Read More

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இளையராஜாவுக்கு இன்று பாராட்டு விழா!

Posted by - September 13, 2025
இசையமைப்பாளர் இளை​ய​ராஜா​வின் இசைப் பயணத்​தின் பொன்​விழா ஆண்டை முன்​னிட்​டு, முதல்​வர் மு.க.ஸ்டாலின் தலை​மை​யில் இன்று மாலை சென்னை நேரு உள்​விளை​யாட்​டரங்​கில்…
Read More

சாதிய வன்கொடுமை கொலைகளுக்கு எதிராக சட்டம்: பிருந்தா காரத் வேண்டுகோள்

Posted by - September 12, 2025
சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த தலை​வர் பிருந்தா காரத்…
Read More