மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டும் வாக்குறுதி என்னவானது? – திமுகவுக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

Posted by - September 16, 2025
மீனவர்​களுக்கு 2 லட்​சம் புது வீடு​கள் கட்​டித் தரப்​படும் என்ற திமுக​வின் வாக்​குறுதி என்​னானது என்று பாஜக மாநில தலை​வர்…
Read More

16-வது நிதிக் குழுவின் கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்: அமைச்சர் சிவசங்கர் வலியுறுத்தல்

Posted by - September 16, 2025
 தமிழகத்​துக்கு 16-வது நிதிக் குழு​வின்கீழ் சிறப்பு நிதி ஒதுக்க வேண்​டும் என அமைச்​சர் சிவசங்​கர் வலியுறுத்தியுள்ளார். டெல்​லி​யில் மத்​திய மின்​சா​ரம்,…
Read More

“அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு மனமில்லை” – வைகோ கருத்து

Posted by - September 15, 2025
அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு மனதில்லை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சி சிறுகனூரில் மதிமுக சார்பில் இன்று…
Read More

வக்பு சட்டத்தில் கடுமையான விதிகளுக்கு தடை: தவெக வரவேற்பு

Posted by - September 15, 2025
 வக்பு திருத்தச் சட்டம் தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவு, அரசியலமைப்பின் விழுமியங்கள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஆகியவற்றை பாதுகாப்பதில் மகத்தான…
Read More

“தவெகவுக்கு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” – கார்த்தி சிதம்பரம் எம்.பி கருத்து

Posted by - September 15, 2025
தவெகவுக்கு ஒரு எனர்ஜியும், இயல்பான ஆதரவும் இருக்கிறது” என மதுரையில் இன்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Read More

“3-ம் இடத்துக்கு சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் போட்டி” – அமைச்சர் ஐ.பெரியசாமி

Posted by - September 15, 2025
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2026-ல் சீமானுக்கும் விஜய்க்கும் இடையேதான் மூன்றாம் இடத்துக்கான போட்டி நிலவுகிறது” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி…
Read More

“அரசியலில் சொகுசுக்கு இடமில்லை!” – ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின் பேச்சு

Posted by - September 15, 2025
“அரசியல் என்பது மக்கள் பணி. அது கடுமையான பணி. எங்களைப் பொறுத்தவரைக்கும், இங்கே சொகுசுக்கு இடமில்லை” என முதல்வர் ஸ்டாலின்…
Read More

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,600 கிலோ மஞ்சள் கைப்பற்றல்

Posted by - September 14, 2025
    சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரை கிராமத்தில் உள்ள…
Read More

ஆவடி பேருந்து நிலையம் இடமாற்றம்

Posted by - September 14, 2025
ஆவடி பேருந்து முனையத்தை நவீனப்படுத்தி புதிய பேருந்து முனையமாக மாற்றும் பணி தொடங்கியுள்ளதால், இங்கிருந்த பேருந்து முனையம் செப்.14-ம் தேதி…
Read More

இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

Posted by - September 14, 2025
‘இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக்கூடாது’ என்று மயிலாப்பூர் அகாடமி பவள விழாவில் முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு…
Read More