சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 13 விமானங்கள் ரத்தானதால் பயணிகள் அவதி

Posted by - December 12, 2024
சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரேநாளில் 7 புறப்பாடு, 6 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து நேற்று…
Read More

பணி நிரந்தம் செய்ய வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம்: சென்னையில் 3,500-க்கும் மேற்பட்டோர் கைது

Posted by - December 11, 2024
பணிநிரந்தம் செய்ய வேண்டுமென வலியுறுத்தி சென்னையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட 3,500-க்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
Read More

அறநிலையத் துறையில் நடத்தப்பட்ட தணிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை: தணிக்கை அறிக்கையில் தகவல்

Posted by - December 11, 2024
இந்து சமய அறநிலையத் துறை​யில் நடத்​தப்​பட்ட தணிக்கைக்கு, அந்த துறை ஒத்துழைப்பு வழங்​க​வில்லை என்று தணிக்கைத் துறை அறிக்கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.
Read More

தமிழகத்தில் 1,000 தடுப்பணைகள் கட்ட திட்டம்: பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தகவல்

Posted by - December 11, 2024
தமிழகத்தில் வரும் ஆண்டில் ஆயிரம் தடுப்பணைகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
Read More

வன்னியர் உள் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேறாமல் போனது யார் தவறு?

Posted by - December 11, 2024
வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்படாமல் போனது குறித்து சட்டப்பேரவையில் பாமக உறுப்பினர் ஜி.கே.மணி பேசியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்…
Read More

கடந்த காலங்களில் 19% நிதி குறைப்பால் ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு: பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்

Posted by - December 11, 2024
கடந்த காலங்களில் 19 சதவீதம் நிதி குறைப்பு செய்யப்பட்டதால், தமிழகத்துக்கு சுமார் ரூ.2.63 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று…
Read More

கல்வி நிறுவனம், குழுமங்களில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகளுக்கு 10% கேளிக்கை வரி: சட்டத்திருத்த மசோதா அறிமுகம்

Posted by - December 10, 2024
கல்வி நிறுவனங்கள், குழுமங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் உட்பட 10…
Read More

அதிமுக ஆதரவுடன் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனி தீர்மானம் நிறைவேற்றம்: பேரவையில் நடந்தது என்ன?

Posted by - December 10, 2024
மதுரை மாவட்டம் நாயக்கர்பட்டியில் மாநில அரசின் அனுமதி இல்லாமல் தனியார் நிறுவனத்துக்கு மத்திய அரசு வழங்கிய டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை…
Read More

வங்க கடலில் வலுபெறும் காற்​றழுத்த தாழ்வு பகுதி: தமிழகத்தில் இன்று​ முதல் கனமழை பெய்ய வாய்ப்பு

Posted by - December 10, 2024
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற இருப்பதால், தமிழகத்தில் இன்றுமுதல் 13-ம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களில்…
Read More

“ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்தி​லும் பங்கு” – திருமா ஆக்‌ஷனும் ஆதவ் அர்ஜுனா ரியாக்‌ஷனும்!

Posted by - December 10, 2024
கட்சியின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியதால், விசிகவில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மேலும் விசிகவுக்கும்…
Read More