அரசின் பிரமாண பத்திரம், பதில் மனுக்​களில் அரசு வழக்கறிஞர்களின் சான்​றொப்பம் கட்டாயம்

Posted by - January 2, 2025
நீதி​மன்​றங்​களில் அரசு சார்​பில் தாக்கல் செய்​யப்​படும் பிரமாணப் பத்திரம் மற்றும் பதில் மனுக்கள் உள்ளிட்ட பிற வழக்கு ஆவணங்​களில் அரசு…
Read More

தஞ்சையில் 8-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்- எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Posted by - January 2, 2025
அ.தி.மு.க. பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-தஞ்சாவூர் மாநகராட்சியில் நிலவி வரும் நிர்வாகச் சீர்கேடுகள், சுகாதார சீர்கேடுகள்,…
Read More

மலைப்பாம்புடன் போஸ் கொடுத்த விவகாரம்

Posted by - January 2, 2025
கோவை மாவட்டம் காரமடை அடுத்த வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் யூடியூபர் டி.டி.எப்.வாசன். இவர் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது, காரை அஜாக்கிரதையாக…
Read More

வார்டு வாரியாக சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த சென்னை மேயர்

Posted by - January 2, 2025
மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுடன் இணைந்து மக்களின் கோரிக்கைகளை அறிந்து, மக்களுடன்…
Read More

பொங்கல் பரிசு தொகுப்பு- நாளை முதல் டோக்கன் வினியோகம்

Posted by - January 2, 2025
பொங்கல் பண்டிகையையொட்டி 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு…
Read More

சென்னை​யில் களைகட்டிய புத்​தாண்டு கொண்​டாட்டம்: கண்காணிப்பு பணியில் 19 ஆயிரம் போலீ​ஸார்

Posted by - January 1, 2025
ஆங்கில புத்​தாண்டு பிறப்​பை ஒட்டி சென்னை கடற்​கரைகளில் இளைஞர்கள் ஆயிரக்​கணக்​கில் குவிந்தனர். ஒருவருக்​கொருவர் புத்​தாண்டு வாழ்த்து​களைப் பரிமாறிக் கொண்​டனர். தமிழகம்…
Read More

வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்க நாளை முதல் விண்​ணப்​பிக்​கலாம்

Posted by - January 1, 2025
வரும் கல்வி ஆண்டில் புதிய ஐடிஐ தொடங்கவும், அங்கீகாரத்தை புதுப்பிக்கவும், புதிய தொழிற்பிரிவுகள் தொடங்கவும் நாளை (ஜன.2) முதல் ஆன்லைனில்…
Read More

வன்கொடுமை புகார் குறித்த எப்ஐஆர் வெளியானது சட்டவிரோதம்: பழனிசாமி கண்டனம்

Posted by - January 1, 2025
காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட வன்கொடுமை புகார் வெளியானது சட்டத்துக்கு புறம்பானது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
Read More

விதிமீறல் கட்டிடங்களின் பெருக்கத்தால் கான்கிரீட் காடாக மாறிய சென்னை

Posted by - January 1, 2025
விதிமீறல் கட்டிடங்களால் சென்னை மாநகரம் கான்கிரீட் காடாக மாறிவிட்டதால், மழை காலத்தில் வெள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. கடமையை செய்ய…
Read More

குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக உத்திரமேரூர் பெருமாள் கோயிலில் ஆளுநர் ஆய்வு

Posted by - January 1, 2025
உத்திரமேரூரில் வைகுண்ட பெருமாள் கோயிலில் உள்ள குடவோலை முறை கல்வெட்டுகள் தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஆய்வு செய்தார்.
Read More