தலைவர்களின் சிலைகளை விஜய் இன்று திறந்து வைக்கிறார்

Posted by - February 2, 2025
நடிகர் விஜய் கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி மாதம் 2-ந்தேதி தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கினார். கடந்த அக்டோபர்…
Read More

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஓரவஞ்சனை: முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

Posted by - February 2, 2025
மத்திய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா, தமிழ்நாடு என்ற பெயர் கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே என்று முதல்வர்…
Read More

தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணி வழங்க கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

Posted by - February 2, 2025
சிறையில் தண்டனை கைதிகளுக்கு நிர்வாக பணிகளை வழங்க கூடாது என்று அறிவுறுத்தியுள்ள உயர் நீதிமன்றம், இதை உறுதிசெய்யுமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Read More

இல்லம் தேடி கல்வி திட்டத்தால் கற்றல் ஆர்வம் அதிகரிப்பு: தோல்பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் 47% பங்களிப்பு

Posted by - February 2, 2025
இந்திய அளவில் தோல் பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்களிப்பு 47 சதவீதமாக உள்ளதாகவும் இல்லம் தேடி கல்வி திட்டத்தால் மாணவர்களின்…
Read More

ஆறு – மழைநீர் வடிகால் இணையுமிடங்களில் சென்னை மாநகராட்சியின் பராமரிப்பின்றி துருப்பிடித்து நிற்கும் தடுப்பு கதவுகள்

Posted by - February 1, 2025
சென்னை மாநகரப் பகுதியில் உள்ள கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கேப்டன் காட்டன், ஓட்டேரி நல்லா உள்ளிட்ட 30…
Read More

கோவை அல்லது சென்னைக்கு மேயராக வரலாம்..! – விருப்பத்தைச் சொல்லும் திவ்யா சத்யராஜ்

Posted by - February 1, 2025
நடிகர் சத்யராஜின் மகளும் ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ் அண்மையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுக-வில் இணைந்தது பலரையும் வியந்து…
Read More

குளங்கள், சாலைகள் சீரமைக்க ரூ.62 கோடி நிதி ஒதுக்கீடு

Posted by - February 1, 2025
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ், குளங்கள், தார்ச்சாலைகள் சீரமைப்புக்காக ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Read More

வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரித்ததால் நீதிமன்றத்தில் ஆஜரான உள்துறைச் செயலர்

Posted by - February 1, 2025
நேரில் ஆஜராகாவிட்டால் வாரண்ட் பிறப்பிக்கப்படும் என நீதிபதி எச்சரிக்கை விடுத்ததால் தமிழக அரசின் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் நேற்று மாலை…
Read More

13 மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க மாட்டோம்: டி.ஜெயக்குமார் உறுதி

Posted by - February 1, 2025
தமிழக அரசு 13 மணல் குவாரிகளை திறக்க அனும​திக்​க​மாட்​டோம் என்று முன்​னாள் அமைச்சர் டி.ஜெயக்​கு​மார் தெரி​வித்​துள்ளார். அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமி,…
Read More

அண்ணனின் கத்திக்குத்துக்கு இலக்காகி தங்கை பலி

Posted by - January 31, 2025
மாத்தறை , கம்புருபிட்டிய பிரதேசத்தில் அண்ணனின் கத்திக்குத்துக்கு இலக்காகி தங்கை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More