சென்னை – காவலரை கொடூரமாக தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது: பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை

Posted by - February 7, 2025
காவலரை கொடூரமாகத் தாக்கிய ஆயுதப்படை காவலர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களை பணியிடை நீக்கம் செய்து காவல்…
Read More

சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததாக நடிகை கவுதமி மீது வழக்கு தொடர அனுமதி கோரி தயாரிப்பாளர் மனைவி வழக்கு

Posted by - February 7, 2025
சட்டவிரோதமாக தனது வீட்டை இடித்ததாக நடிகை கவுதமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரி திரைப்பட தயாரிப்பாளர் மனைவியான நாச்சாள்…
Read More

தமிழக கடலோர பகுதி​களில் 1000 கடல் ஆமைகள் உயிரிழப்பு: கால்நடை மருத்​துவர்​களுக்கு பிரேத பரிசோதனை பயிற்சி

Posted by - February 7, 2025
தமிழக கடலோர பகுதிகளில் 1000-க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் உயிரிழந்த நிலையில், வனத்துறை சார்பில் கால்நடை மருத்துவர்களுக்கு கடல் ஆமைகளை…
Read More

திருப்பரங்குன்றம் ஆர்ப்பாட்டத்தில் ஒரு மணி நேரத்தில் பல ஆயிரம் பேர் திரண்டது எப்படி?

Posted by - February 6, 2025
உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்ட ஒரு மணி நேரத்தில் திருப்பரங்குன்றம் மலையை காக்கும் ஆர்ப்பாட்டத்தில் பல ஆயிரம் பேர்…
Read More

திருச்சி மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவு கலப்பு – விசாரணை

Posted by - February 6, 2025
காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சி மேல்நிலை தண்ணீர் தொட்டியில் மனிதக் கழிவை கலந்த நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Read More

ஏப்ரல் முதல் காலி பாட்​டில் திரும்​பப்​பெறும் திட்டம்: உயர் நீதி​மன்​றத்​தில் டாஸ்​மாக் நிறு​வனம் தகவல்

Posted by - February 6, 2025
தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டம் வரும் ஏப்ரல் முதல் அமலுக்கு வரும் என…
Read More

தமிழகத்தில் அதிகபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தைவிட 3 டிகிரி செல்சியஸ் உயர வாய்ப்பு

Posted by - February 6, 2025
தமிழகத்தில் இரு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை உயர வாய்ப்புள்ளதாக வானிலை…
Read More

பரு​வகால நோய்​களின் பாதிப்பு தொடர்​வ​தால் அனைத்து ஆரம்ப சுகாதார நிலை​யங்​களி​லும் மருந்​துகளை இருப்​பில் வைக்க நடவடிக்கை

Posted by - February 6, 2025
பருவகால நோய்கள் அனைத்து காலங்களிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேவையான மருந்துகளை எப்போதும் இருப்பில் வைத்திருக்க…
Read More

3 மாதங்களில் காட்டு நாயக்கன் சான்றிதழ் வழங்க நடவடிக்கை: விழுப்புரம் புதிய ஆட்சியர் உறுதி

Posted by - February 5, 2025
விழுப்புரம் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக இன்று (புதன்கிழமை) பொறுப்புபேற்றுக் கொண்ட ஷேக் அப்துல் ரகுமான், காட்டு நாயக்கன் சான்றிதழ் வேண்டி…
Read More

“வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி திமுக அராஜகம்!” – ஈரோடு கிழக்கு நாதக வேட்பாளர் குற்றச்சாட்டு

Posted by - February 5, 2025
 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குபதிவின்போது, நாதக வாக்குச்சாவடி முகவர்களை வெளியேற்றி விட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாக அக்கட்சியின் வேட்பாளர்…
Read More