திட்டமிட்டபடி நாளை தொடர் உண்ணாவிரதம் – தமிழக மீனவர்கள் அறிவிப்பு

Posted by - February 27, 2025
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யுமாறு நாளை வெள்ளிக்கிழமை (28)…
Read More

தென்னிந்திய பாடகர் கே.ஜே.யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி

Posted by - February 27, 2025
தென்னிந்திய பாடகர் கே.ஜே. யேசுதாஸ்(K. J. Yesudas) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Read More

எம்ஜிஆரின் நிலைப்பாடும் இருமொழி கொள்கைதான்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல்

Posted by - February 27, 2025
‘மொழிக்கொள்கை விஷயத்தில் இருமொழிக் கொள்கைதான் எம்ஜிஆரின் நிலைப்பாடு’ என விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகம்…
Read More

தமிழகத்தில் தழிழை பயிற்று மொழியாக செயல்படுத்த ஆக்கபூர்வ நடவடிக்கை தேவை: அன்புமணி

Posted by - February 27, 2025
தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரள, தெலுங்கானா, கர்நாடக, ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு…
Read More

2,642 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை: முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

Posted by - February 27, 2025
 மருத்​துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்​யப்​பட்ட 2,642 மருத்​துவர்​களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்​டா​லின்,…
Read More

அனைத்து கட்சிக் கூட்டத்தில் பாமக பங்கேற்கும்: அன்புமணி தகவல்

Posted by - February 27, 2025
நாடாளு​மன்றத் தொகு​திகள் மறுவரையறை தொடர்பாக தமிழக அரசு நடத்​தும் அனைத்​துக் கட்சி ஆலோசனைக் கூட்​டத் தில் பாமக பங்கேற்​கும் என்று…
Read More

“அரசியல் எதிரியும், கொள்கை எதிரியும்…” – தவெக 2-ம் ஆண்டு விழாவில் விஜய் பேசியது என்ன?

Posted by - February 27, 2025
தவெக எளிய மக்களுக்கான கட்சி, பணத்தாசை கொண்ட பண்ணையார்களை அரசியலில் இருந்து அகற்றுவதே முதல் பணி என்று தவெகவின் 2-ம்…
Read More

மும்மொழி கொள்கைக்கு எதிரான #GetOut பதாகையில் கையெழுத்திட மறுத்த பிரசாந்த் கிஷோர்

Posted by - February 26, 2025
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவில் வைக்கப்பட்டிருந்த மும்மொழி கொள்கைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய #GetOut கையெழுத்து…
Read More

தவெக 2-ஆம் ஆண்டு விழா தொடக்கம்: #GetOut கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார் விஜய்!

Posted by - February 26, 2025
மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள போர் பாயிண்ட் எனப்படும் தனியார் சொகுசு விடுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம்…
Read More

அமித் ஷா வருகைக்கு எதிர்ப்பு – கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Posted by - February 26, 2025
தமிழகத்துக்கு கல்வி, பேரிடர் நிதி தர மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில், மத்திய…
Read More